Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்

appa ungka namaththilE makaththuvam

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm அப்பா உங்க நாமத்திலே appa ungka namaththilE C Dm மகத்துவம் உண்டு makaththuvam uNtu Dm அப்பா உங்க நாமத்திலே appa ungka namaththilE G Dm வல்லமை உண்டு vallamai uNtu Gm F உங்க நாமமே என் பட்டயம் ungka namamE en pattayam C Dm உங்க நாமமே எனக்கு கேடயம் ungka namamE enakku kEtayam C Am Dm உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம் ungka namaththil vituthalai nissayam C Am Dm உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் ungka namaththil veRRi nissayam Bb C Dm யெசுவா மசிகா மசிகா yesuva masika masika C F Dm யெசுவா மசிகா மசிகா yesuva masika masika Dm C கோடி கோடி நாமங்கள் வெல்டுலே உண்டு kOti kOti namangkaL veltulE uNtu G Am Dm ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே aanalum ungka namam speshal namamE Dm C ஜீவன தந்து இரட்சிப்ப தந்து jIvana thanthu iratsippa thanthu Bb A7 Dm வாழ வச்சது உங்க நாமமே vazha vassathu ungka namamE - உங்க நாமமே - ungka namamE Dm C பரக்கிரமசாலிகளின் ஆளுகை தந்து parakkiramasalikaLin aaLukai thanthu G Am Dm பலவானை வீழ்த்தியது உங்க நாமமே palavanai vIzhththiyathu ungka namamE Dm C எனிமிஸ் உண்டு பந்தயம் உண்டு enimis uNtu panthayam uNtu Bb A7 Dm ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே aayaththam paNNum ungka namamE - உங்க நாமமே - ungka namamE Dm C உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது ungka namam solla solla pEykaL ootuthu G Am Dm அடுத்தடுத்து பாட பாட பவர் பெருகுது atuththatuththu pata pata pavar perukuthu Dm C லயன்ஸ் மேலும், ஸ்நேக்ஸ் மேலும் layans mElum snEks mElum Bb A7 Dm நடக்கச் செய்தது உங்க நாமமே natakkas seythathu ungka namamE - உங்க நாமமே - ungka namamE Dm C Dm அப்பா உங்க நாமத்திலே அற்புதம் உண்டு appa ungka namaththilE aRputham uNtu Dm C Dm அப்பா உங்க நாமத்திலே விடுதலை உண்டு appa ungka namaththilE vituthalai uNtu Dm G Dm அப்பா உங்க நாமத்திலே டெலிவரன்ஸ் உண்டு appa ungka namaththilE telivarans uNtu - உங்க நாமமே - ungka namamE


https://churchspot.com/?p=5319

Send a Feedback about this Song


Latest Songs