Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுக்காய் பைத்தியம்

iyEsukkay paiththiyam

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm இயேசுக்காய் பைத்தியம் iyEsukkay paiththiyam Eb வாழ்க்கையிலே சவுக்கியம் vazhkkaiyilE savukkiyam Cm உலகத்திலே இது தானே ulakaththilE ithu thanE Gm ரொம்ப பெரிய பாக்கியம் rompa periya pakkiyam F Gm தன்னானே.. தனனானே…. thannanE.. thanananE. D7 Gm தன்னானே.. தனனானே…. thannanE.. thanananE. Gm அம்மா அப்பா கேளுங்க, amma appa kELungka Gm தம்பி தங்கை கேளுங்க thampi thangkai kELungka Dm ஏசப்பா அன்ப பத்தி eesappa anpa paththi F Gm சொல்ல போறேன் கேளுங்க solla pOREn kELungka Cm F Bb பாவியான என்னையும் மீட்டெத்தாரே paviyana ennaiyum mItteththarE Am துரோகியான என்னையும் thurOkiyana ennaiyum F Gm சேர்த்தணைத்தாரே sErththaNaiththarE ...தன்னானே ...thannanE Gm பரலோகம் போகணுமா paralOkam pOkaNuma Gm ஏசப்பாவ பாக்கணுமா eesappava pakkaNuma Dm பரலோக வீட்டுக்குள்ளே paralOka vIttukkuLLE F Gm சந்தோஷமா இருக்கணுமா santhOshama irukkaNuma Cm வேத வசனம் கேக்கணும் vEtha vasanam kEkkaNum F Bb பரிசுத்தமா வாழணும் parisuththama vazhaNum Am ஞான ஸ்தானத்தை பெற்று நீயும் nyana sthanaththai peRRu nIyum F Gm அபிஷேகத்த பெறணும் apishEkaththa peRaNum ...தன்னானே ...thannanE Gm சினிமாவுக்கு பைத்தியம் sinimavukku paiththiyam Gm சிகரெட்டுக்கு பைத்தியம் sikarettukku paiththiyam Dm அழிந்து போகும் உலகத்தின் azhinthu pOkum ulakaththin F Gm பணத்தின் மேலே பைத்தியம் paNaththin mElE paiththiyam Cm எல்லாம் முடிய ஒரு நாளில் ellam mutiya oru naLil F Bb இயேசு வருவாரு iyEsu varuvaru Am யாருக்குப்பா பைத்தியம் yarukkuppa paiththiyam F Gm என்று கேட்பாரு enRu kEtparu ...தன்னானே ...thannanE


https://churchspot.com/?p=5297

Send a Feedback about this Song


Latest Songs