Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உலகம் தந்திடும்

ulakam thanthitum

 D | Dance 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm G உலகம் தந்திடும் அன்பு மாயையே ulakam thanthitum anpu mayaiyE D F#m Bm A இயேசு தந்திடும் அன்பு போதுமே iyEsu thanthitum anpu pOthumE D Bm A இயேசுவே வாருமே iyEsuvE varumE G A வல்லமை தாருமே vallamai tharumE D F#m பரிசுத்த ஸ்தலத்துக்குள் parisuththa sthalaththukkuL Bm G அழைத்துச் செல்லுமே azhaiththus sellumE D F#m பரிசுத்த ஆவியால் parisuththa aaviyal Bm A நிரம்ப வேண்டுமே nirampa vENtumE – இயேசுவே வாருமே iyEsuvE varumE D F#m மாமிசத்தின் கிரியைகள் mamisaththin kiriyaikaL Bm G அழிய வேண்டுமே azhiya vENtumE D F#m ஆவியின் பெலத்தினால் aaviyin pelaththinal Bm A நிறைய வேண்டுமே niRaiya vENtumE – இயேசுவே வாருமே iyEsuvE varumE D F#m உமக்காய் வாழ்ந்திட umakkay vazhnthita Bm G கிருபை தாருமே kirupai tharumE D F#m ஊழியம் செய்திட uuzhiyam seythita Bm A வரங்கள் வேண்டுமே varangkaL vENtumE – இயேசுவே வாருமே iyEsuvE varumE


https://churchspot.com/?p=5300

Send a Feedback about this Song


Latest Songs