Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஊற்றுங்கையா

uuRRungkaiya

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F ஊற்றுங்கையா ஊற்றுங்கையா uuRRungkaiya uuRRungkaiya Eb Gm பெருமழையாக perumazhaiyaka Gm F நிரப்புங்கையா நிரப்புங்கையா nirappungkaiya nirappungkaiya Eb Gm எங்க வாழ்க்கைய engka vazhkkaiya Gm உம்மைப்போல் மழை உண்டாக்க ummaippOl mazhai uNtakka Gm Bb தேவர்கள் உண்டோ thEvarkaL uNtO Gm வானமும் தானாகவே vanamum thanakavE Gm F மழையை பொழியுமோ mazhaiyai pozhiyumO Gm நீரல்லவோ nIrallavO ...ஊற்றுங்கையா ...uuRRungkaiya Gm வயல்களும் ஆறுகளும் vayalkaLum aaRukaLum Gm Bb வற்றி போய் இருக்கும் vaRRi pOy irukkum Gm ஆவி ஊற்றப்பட்டால் aavi uuRRappattal Gm F வனாந்தரம் செழிக்கும் vanantharam sezhikkum Gm நீரல்லவோ nIrallavO ...ஊற்றுங்கையா ...uuRRungkaiya Gm ராஜாவின் முக களையில் rajavin muka kaLaiyil Gm Bb வீரம் இருக்கும் vIram irukkum Gm உங்க தயவுக்குள்ள ungka thayavukkuLLa Gm F பின் மாரி இருக்கும் pin mari irukkum Gm நீரல்லவோ nIrallavO ...ஊற்றுங்கையா ...uuRRungkaiya

Send a Feedback about this Song