G
எக்காலமும் நான் துதிப்பேன்
ekkalamum nan thuthippEn
C
உள்ளளவும் நான் ஸ்தோத்தரிப்பேன்
uLLaLavum nan sthOththarippEn
Em D C
இதயம் பாடும் அல்லேலூயா
ithayam patum allElUya
G D
துதிகள் மத்தியில் வாசம் செய்பவர்
thuthikaL maththiyil vasam seypavar
Em Bm C
எங்கள் மத்தியில் வாருமே
engkaL maththiyil varumE
G D
தூதர் போற்றும் தூயர் தூய
thUthar pORRum thUyar thUya
Em Bm C
பரிசுத்தத்தை தாருமே
parisuththaththai tharumE
Am Bm
கைகள் தட்டி சேர்ந்துப் பாடி
kaikaL thatti sErnthup pati
C D
உந்தன் நாமம் உயர்த்தவே...
unthan namam uyarththavE...
G Am Bm C
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
Em C D
அல்லேலூயா ஆ ஆ மென்
allElUya aa aa men
G D
சென்ற நாட்களில் நன்மை செய்தவர்
senRa natkaLil nanmai seythavar
Em D C
இந்த நாளிலும் செய்வாரே
intha naLilum seyvarE
G D
நேற்றும் இன்றும் மாறா நேசரே
nERRum inRum maRa nEsarE
Em D C
அற்புதத்தை செய்வாரே
aRputhaththai seyvarE
– கைகள் தட்டி
kaikaL thatti
G D
தோளில் என்னை தூக்கி சுமந்தீரே
thOLil ennai thUkki sumanthIrE
Em D C
தாழ்வில் என்னை தேற்றினீர்
thazhvil ennai thERRinIr
G D
தள்ளப்பட்ட கல்லை மாற்றியே
thaLLappatta kallai maRRiyE
Em D C
கன்மலை மேல் உயர்த்தினீர்
kanmalai mEl uyarththinIr
– கைகள் தட்டி
kaikaL thatti