Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்களுக்கல்ல எங்களுக்கல்ல

engkaLukkalla engkaLukkalla

 G | Dance 
Lyrics PPT* தமிழ் A- A+

G C எங்களுக்கல்ல எங்களுக்கல்ல engkaLukkalla engkaLukkalla Em D C உந்தன் நாமத்திற்கே மகிமை unthan namaththiRkE makimai G C D மகிமை .... மகிமை (2) makimai .... makimai 2 G C எங்களுக்கல்ல எங்களுக்கல்ல engkaLukkalla engkaLukkalla Em D G உந்தன் நாமத்திற்கே மகிமை unthan namaththiRkE makimai G D அற்புதம் நடக்கும் போது aRputham natakkum pOthu Em D G உந்தன் நாமத்திற்கே மகிமை unthan namaththiRkE makimai Em D அதிசயம் காணும் போது athisayam kaNum pOthu C D G உந்தன் நாமத்திற்கே மகிமை unthan namaththiRkE makimai Em Bm உம் அன்பினால் எம் உள்ளத்தை um anpinal em uLLaththai C D நிரம்பச் செய்தீரே nirampas seythIrE Em Bm உம் வார்த்தையால் என் வாழ்க்கையை um varththaiyal en vazhkkaiyai C D ஒளிரச் செய்தீரே oLiras seythIrE G D வியாதிகள் நீங்கும் போது viyathikaL nIngkum pOthu Em D G உந்தன் நாமத்திற்கே மகிமை unthan namaththiRkE makimai Em D கட்டுகள் உடையும் போது kattukaL utaiyum pOthu C D G உந்தன் நாமத்திற்கே மகிமை unthan namaththiRkE makimai Em Bm பெலவீனன் பலவான் என்பானே pelavInan palavan enpanE C D தரித்திரன் செழிப்பான் thariththiran sezhippan Em Bm பூலோகம் எங்கும் சொல்வேனே pUlOkam engkum solvEnE C D உம் நாமம் பெரியதே um namam periyathE

Send a Feedback about this Song