Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் இருதயம் நல்ல

en iruthayam nalla

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm என் இருதயம் நல்ல en iruthayam nalla Eb F Gm விஷேசத்தினால் பொங்குகின்றதே vishEsaththinal pongkukinRathE Gm Eb F Gm ஆ ஆகா ஓ...ஓஹோ.ஓ..ஓஹோ..ஹோ aa aaka oo...oohO.oo..oohO..hO Gm நான் ராஜாவை குறித்து பாடின nan rajavai kuRiththu patina F Gm கவியை சொல்கிறேன் kaviyai solkiREn Cm என் நாவு விரைவாய் en navu viraivay F Gm எழுதுகின்றவனுடைய எழுத்தாணி ezhuthukinRavanutaiya ezhuththaNi Gm Bb எனக்காக யாவையுமே enakkaka yavaiyumE F Gm செய்து முடிப்பாரே seythu mutipparE Cm துவக்கத்தையும் முடிவையும் thuvakkaththaiyum mutivaiyum F Gm அவரே தருவாரே avarE tharuvarE – என் இருதயம் en iruthayam Gm Bb இருளான இரவினில் iruLana iravinil F Gm கண்ணீர் விட்டேனே kaNNIr vittEnE Cm பகல் உதிக்க காலையில் pakal uthikka kalaiyil F Gm நடனம் செய்தேனே natanam seythEnE – என் இருதயம் en iruthayam Gm Bb வார்த்தையினால் சத்துரூவை varththaiyinal saththurUvai F Gm இயேசு ஜெயித்தாரே iyEsu jeyiththarE Cm அந்த வார்த்தையினால் antha varththaiyinal F Gm சாத்தானை நான் ஜெயிப்பேனே saththanai nan jeyippEnE – என் இருதயம் en iruthayam

Send a Feedback about this Song