G D
ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு
ootu ootu ootu ootikkoNtiru
Em
இலக்கை நோக்கி
ilakkai nOkki
Em C G
வேகமாய் ஓடிக்கொண்டிரு
vEkamay ootikkoNtiru
G
வெற்றி வேந்தன் இயேசுவை
veRRi vEnthan iyEsuvai
D
நோக்கிக்கொண்டிரு
nOkkikkoNtiru
Em C G
ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு
ootu ootu ootu ootikkoNtiru
G Am Em
ஓடுவேன் …. இயேசுவுக்காய்
ootuvEn . iyEsuvukkay
C D G
வேகமாய் ஓடிடுவேன் …
vEkamay ootituvEn
G D
தேடு தேடு தேடு தேடிக்கொண்டிரு
thEtu thEtu thEtu thEtikkoNtiru
Em C G
கிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிரு
kirupaiyin varththaiyai thEtikkoNtiru
G D
பாடு பாடு பாடு பாடிக்கொண்டிரு
patu patu patu patikkoNtiru
Em C G
இரட்சகரின் புகழைப் பாடிக்கொண்டிரு
iratsakarin pukazhaip patikkoNtiru
...ஓடுவேன்
...ootuvEn
G D
நாடு நாடு நாடு பாதத்தை நாடு
natu natu natu pathaththai natu
Em C G
சுவிஷேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடு
suvishEsham aRivikka santharppam natu
G D
ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடு
ootu ootu ootu ellaikku ootu
Em C G
அறுவடை செய்திட தாகமாய் ஓடு
aRuvatai seythita thakamay ootu
...ஓடுவேன்
...ootuvEn
G Bm Em
பணத்துக்காக ஓடாமல்
paNaththukkaka ootamal
Em Am G D
புகழுக்காக ஓடாமல்
pukazhukkaka ootamal
Bm Em
பெயருக்காக ஓடாமல்
peyarukkaka ootamal
Am D
இயேசுவுக்காக ஓடுவேன்
iyEsuvukkaka ootuvEn
...ஓடுவேன்
...ootuvEn