Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தடுமாறும் கால்களைக் கண்டேன்

thatumaRum kalkaLaik kaNtEn

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em B7 தடுமாறும் கால்களைக் கண்டேன் thatumaRum kalkaLaik kaNtEn B7 Em கண்கள் குளமாகி போனதய்யா kaNkaL kuLamaki pOnathayya Em பாரமான சிலுவை என்று paramana siluvai enRu Em இறக்கி வைக்கவில்லை iRakki vaikkavillai Em கூர்மையான ஆணி என்று kUrmaiyana aaNi enRu Bm Em புறக்கணிக்கவில்லை puRakkaNikkavillai C D என்னை யோசித்தீரே ennai yOsiththIrE Bm C என்னை நேசித்தீரே ennai nEsiththIrE Am Em எனக்காக ஜீவன் தந்தீரே enakkaka jIvan thanthIrE ...தடுமாறும் ...thatumaRum Em குருதி சிந்தி பாடு பட்டும் kuruthi sinthi patu pattum Em மறுதலிக்கவில்லை maRuthalikkavillai Em மரணம் சூழ்ந்த நேரத்திலும் maraNam sUzhntha nEraththilum Bm Em விட்டுக்கொடுக்கவில்லை vittukkotukkavillai C D என்னை யோசித்தீரே ennai yOsiththIrE Bm C என்னை நேசித்தீரே ennai nEsiththIrE Am Em எனக்காக ஜீவன் தந்தீரே enakkaka jIvan thanthIrE ...தடுமாறும் ...thatumaRum


https://churchspot.com/?p=5299

Send a Feedback about this Song


Latest Songs