Am G F Am
நன்றி நன்றி நன்றி ஐயா - 8
nanRi nanRi nanRi aiya - 8
Am G Am G
யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே - 2
yEkOvayirE parththuk koLvIrE - 2
Am G C
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - எந்தன்
kuRaivEllam niRaivakkuvIr - enthan
Am G C
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - நன்றி
kuRaivEllam niRaivakkuvIr - nanRi
Am G Am G
யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம்
yEkOvarava sukam tharum theyvam
Am G C
வியாதிகள் எனக்கில்லையே - இனி
viyathikaL enakkillaiyE - ini
Am G C
வியாதிகள் எனக்கில்லையே - நன்றி
viyathikaL enakkillaiyE - nanRi
Am G Am G
யேகோவாஷம்மா கூடவே இருப்பீர் - (2)
yEkOvashamma kUtavE iruppIr - 2
Am G C
தனியாக விடமாட்டீர் - என்னை
thaniyaka vitamattIr - ennai
Am G C
தனியாக விடமாட்டீர் - நன்றி
thaniyaka vitamattIr - nanRi
Am G C
நன்றி சொல்வேனே என் இயேசுவே
nanRi solvEnE en iyEsuvE
Am G F
நன்மை செய்தீரே என் வாழ்விலே - (3)
nanmai seythIrE en vazhvilE - 3