Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நினைவெல்லாம்

ninaivellam

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D நினைவெல்லாம் ninaivellam F#m ஏக்கமெல்லாம் eekkamellam Bm D வாஞ்சையெல்லாம் நீரே vanysaiyellam nIrE Bm G A உம்மோடு நான் நடக்கனுமே ummOtu nan natakkanumE Bm G A உம்மோடு நான் பழகனுமே ummOtu nan pazhakanumE Bm G A உந்தன் சித்தம் சிலுவையுமே unthan siththam siluvaiyumE Em A D என் அன்பே என் உயிரே en anpE en uyirE D F#m மழைக்காக காத்திருக்கும் mazhaikkaka kaththirukkum Bm G A D பயிர் போல நான் காத்திருந்தேன் payir pOla nan kaththirunthEn D F#m மேல் காற்று வீசுமென்று mEl kaRRu vIsumenRu Bm G A D ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தேன் aavalutan ethirpparththirunthEn Bm G A மழையாக இறங்கனுமே mazhaiyaka iRangkanumE Bm G A என்னை முழுதும் நனைக்கனுமே ennai muzhuthum nanaikkanumE ...நினைவெல்லாம் ...ninaivellam D F#m தநதை என்பேன் தகப்பன் என்பேன் thanathai enpEn thakappan enpEn Bm G A D தனிமையிலே என் துணை என்பேன் thanimaiyilE en thuNai enpEn D F#m சிநேகிதரே சிறந்தவரே sinEkitharE siRanthavarE Bm G A D மார்போடு என்னை அணைப்பவரே marpOtu ennai aNaippavarE Bm G A மணவாட்டி என்றவரே maNavatti enRavarE Bm G A மணவாளன் இயேசுவே….. maNavaLan iyEsuvE.. ...நினைவெல்லாம் ...ninaivellam


https://churchspot.com/?p=5316

Send a Feedback about this Song


Latest Songs