Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விண்ணப்பம் கேட்பவரே

viNNappam kEtpavarE

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A Bm A விண்ணப்பம் கேட்பவரே viNNappam kEtpavarE D A Bm A கண்ணீரை காண்பவரே kaNNIrai kaNpavarE D ஜெபம் கேளும் பதில் தாரும் jepam kELum pathil tharum D Bm ஜெபம் கேளும் பதில் தாரும் jepam kELum pathil tharum F#m G A ஜெபம் கேளும் பதில் தாரும் jepam kELum pathil tharum D F#m Bm D ஜெப ஆவி என் வாழ்வில் ஊற்றிடுமே jepa aavi en vazhvil uuRRitumE D F#m Bm D உமதாவி என்னுள்ளில் இறங்கட்டுமே – 2 umathavi ennuLLil iRangkattumE 2 Am G மடை திறந்து வெள்ளம் போல matai thiRanthu veLLam pOla D ஊற்றவேண்டுமே uuRRavENtumE Am G கண்களெல்லாம் கண்ணீர் ஊற்றாய் kaNkaLellam kaNNIr uuRRay D மாற வேண்டுமே maRa vENtumE – ஜெபம் கேளும் jepam kELum D F#m Bm D பலகோடி ஆத்துமாக்கள் அழிகின்றதே palakOti aaththumakkaL azhikinRathE D F#m Bm D அவர் பேரில் பரிதவிக்க யாருமில்லையே avar pEril parithavikka yarumillaiyE Am G D ஜெப ஆவி எனதுள்ளே இறங்கவேண்டுமே jepa aavi enathuLLE iRangkavENtumE Am G D திறப்பில் நின்று ஜெபிப்பவராய் மாற வேண்டுமே thiRappil ninRu jepippavaray maRa vENtumE – ஜெபம் கேளும் jepam kELum D F#m Bm D மழை வேண்டி பூமியெல்லாம் காத்திருக்குதே mazhai vENti pUmiyellam kaththirukkuthE D F#m Bm D நிலை மாற எனதுள்ளம் ஏங்குகின்றதே – 2 nilai maRa enathuLLam eengkukinRathE 2 Am G D பெருமழை வானம் திறந்து ஊற்றவேண்டுமே perumazhai vanam thiRanthu uuRRavENtumE Am G D வறட்சியெல்லாம் செழிப்பாக மாறவேண்டுமே vaRatsiyellam sezhippaka maRavENtumE – ஜெபம் கேளும் jepam kELum


https://churchspot.com/?p=5312

Send a Feedback about this Song


Latest Songs