Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஷாலோமின் லேக்கின்

shalOmin lEkkin

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm ஷாலோமின் லேக்கின் shalOmin lEkkin Gm சமாதான கர்த்தர் samathana karththar Gm B Gm மறுபடி வாருமைய்யா maRupati varumaiyya Gm நீதியின் தேவன் உம் தூதர்களோடு nIthiyin thEvan um thUtharkaLOtu Gm B Gm எப்போது வருவீரைய்யா eppOthu varuvIraiyya Cm உம் மகிமையைக் கண்டு um makimaiyaik kaNtu Gm B7 மறுரூபமாகி மகிமை மேல் மகிமை பெற maRurUpamaki makimai mEl makimai peRa Cm Gm உன் திருமுகம் கண்டு சாயலில் மாறி un thirumukam kaNtu sayalil maRi Eb Gm பரலோகில் சேர்ந்திருக்க paralOkil sErnthirukka Gm F Cm Gm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Gm ஷாலோமின் லேக்கின் சாலேமின் ராஜா shalOmin lEkkin salEmin raja Gm B Gm எருசலேம் வாருமைய்யா erusalEm varumaiyya Gm இஸ்ரேலுக்காக இறப்பிலே நின்றோம் isrElukkaka iRappilE ninROm Gm B Gm சமாதானம் தாருமைய்யா samathanam tharumaiyya Cm Gm சிதறின ஜனங்கள் உம்மிடம் திரும்ப sithaRina janangkaL ummitam thirumpa Eb Gm சிந்தினோம் கண்ணீர் ஐயா sinthinOm kaNNIr aiya Cm மேசியா இயேசு மறுபடி வாரும் mEsiya iyEsu maRupati varum Gm Eb Gm என்றும்மை அழைத்தோமைய்யா – அல்லேலூயா... enRummai azhaiththOmaiyya allElUya...


https://churchspot.com/?p=5310

Send a Feedback about this Song


Latest Songs