Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அதரிசனமான தேவனே

atharisanamana thEvanE

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G F அதரிசனமான தேவனே atharisanamana thEvanE C G F இணையில்லாத மகிமையே iNaiyillatha makimaiyE C G Em F இருந்தவர் இருப்பவர் irunthavar iruppavar G Dm Bb G வருபவர் நீர் ஒருவரே varupavar nIr oruvarE C Em F G C ஏல் அகாதோஷ் – பரிசுத்தமானவரே eel akathOsh parisuththamanavarE C Em F G C ஏல் அகாதோஷ் – மகத்துவமானவரே eel akathOsh makaththuvamanavarE C G F எந்தன் வாழ்வின் நீதியே enthan vazhvin nIthiyE C G F இருளினை மேற்கொண்ட வெளிச்சமே iruLinai mERkoNta veLissamE G Dm Em F ஆதியும் அந்தமும் aathiyum anthamum G Dm Bb G சர்வமும் நீர் ஒருவரே sarvamum nIr oruvarE C Em F G C ஏல் அகாதோஷ் – பரிசுத்தமானவரே eel akathOsh parisuththamanavarE C Em F G C ஏல் அகாதோஷ் – மகத்துவமானவரே eel akathOsh makaththuvamanavarE


https://churchspot.com/?p=5334

Send a Feedback about this Song


Latest Songs