Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆராதானை எங்கள் ஆயுதமாமே

aarathanai engkaL aayuthamamE

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G D C ஆராதானை எங்கள் ஆயுதமாமே aarathanai engkaL aayuthamamE G D C ஆராதனை செய்து மேற்கொள்ளுவோமே aarathanai seythu mERkoLLuvOmE D ஆராதிப்போமே உம்மை ஆராதிப்போமே aarathippOmE ummai aarathippOmE D C G ஆராதித்து ஆராதித்து முன்னேறுவோமே aarathiththu aarathiththu munnERuvOmE G D ஆராதானை செய்வோம் aarathanai seyvOm C G கானானுக்குள் போவோம் kananukkuL pOvOm G D C G ஆராதானை செய்து சுதந்தரிப்போம் aarathanai seythu suthantharippOm G D C சமுத்திரம் கூட எங்கள் முன்னே samuththiram kUta engkaL munnE G D C துதியினை கேட்டு விலகிடுமே thuthiyinai kEttu vilakitumE D துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே thuthiththituvOmE ummai uyarththituvOmE D Am G சமுத்திரத்தை பாதையாக மாற்றிடுவோமே samuththiraththai pathaiyaka maRRituvOmE ...ஆராதானை ...aarathanai G D C பருவதம் கூட மெழுகைப் போல paruvatham kUta mezhukaip pOla G D C துதியின் முன்னே உருகிடுமே thuthiyin munnE urukitumE D துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே thuthiththituvOmE ummai uyarththituvOmE கன்மலை நீரூற்றாய் மாற்றிடுவோமே kanmalai nIrURRay maRRituvOmE ...ஆராதானை ...aarathanai G D C மனிதர் செய்யும் முருமுருப்பெல்லாம் manithar seyyum murumuruppellam G D C துதியின் சத்தம் உடைந்திடுமே thuthiyin saththam utainthitumE D துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே thuthiththituvOmE ummai uyarththituvOmE D Am G முருமுருப்பை துதியினாலே முறியடிப்போமே murumuruppai thuthiyinalE muRiyatippOmE ...ஆராதானை ...aarathanai


https://churchspot.com/?p=5330

Send a Feedback about this Song


Latest Songs