Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அலங்கார வாசலாலே பிரவேசிக்க

alangkara vasalalE piravEsikka

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am அலங்கார வாசலாலே alangkara vasalalE C D G பிரவேசிக்க வந்து நிற்கிறோம் piravEsikka vanthu niRkiROm G Am தெய்வ வீட்டின் நன்மையாலே theyva vIttin nanmaiyalE C D G நிரம்பிட வந்து நிற்கிறோம் nirampita vanthu niRkiROm G Em G Em ஆராதிக்க வந்தோம் அன்புகூற வந்தோம் aarathikka vanthOm anpukURa vanthOm G C யேகோவா தேவனையே yEkOva thEvanaiyE Am F துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் thuthiththita vanthOm thozhuthita vanthOm D G தூயவர் இயேசுவையே thUyavar iyEsuvaiyE G Bm Em ஆலயம் செல்லுவதே அது aalayam selluvathE athu C D G மகிழ்ச்சியைத் தந்திடுதே makizhssiyaith thanthituthE Am Bm C என் சபையுடனே உம்மைத் துதித்திடவே en sapaiyutanE ummaith thuthiththitavE D G கிருபையும் கிடைத்திட்டதே kirupaiyum kitaiththittathE ...ஆராதிக்க ...aarathikka G Bm Em பலிகளை செலுத்திட palikaLai seluththita C D G ஜீவ பலியாக மாறிடவே jIva paliyaka maRitavE Am Bm C மறுரூபத்தின் இதயத்தை தந்தீரே maRurUpaththin ithayaththai thanthIrE D G ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் sthOththiram sthOththiram ...ஆராதிக்க ...aarathikka G Bm Em நன்மை செய்தவர்க்கே nanmai seythavarkkE C D G நன்றி செலுத்துவோமே nanRi seluththuvOmE Am Bm C என் காணிக்கையை உம் கரங்களிலே en kaNikkaiyai um karangkaLilE D G உற்சாகமாய் விதைக்கிறோமே uRsakamay vithaikkiROmE ...ஆராதிக்க ...aarathikka G Bm Em துதிகனம் மகிமையும் thuthikanam makimaiyum C D G முழு மனதோடு செலுத்துவோமே muzhu manathOtu seluththuvOmE Am Bm C சம்பூரண ஆசீர்வாதங்களால் sampUraNa aasIrvathangkaLal D G திருப்தியாய் அனுப்பிடுமே thirupthiyay anuppitumE ...ஆராதிக்க ...aarathikka


https://churchspot.com/?p=5324

Send a Feedback about this Song


Latest Songs