E B C#m B
ஆயிரம் நாவுகள் போதாதே
aayiram navukaL pOthathE
E B A
உம்மை துதிக்க, உம்மை போற்றிட
ummai thuthikka ummai pORRita
E A B
பல நாமங்களால் நீர் போற்றப்படும்
pala namangkaLal nIr pORRappatum
E B A
எங்கள் யோகோவா தெய்வம் நீரே
engkaL yOkOva theyvam nIrE
E
உம்மையே பாடுவேன்
ummaiyE patuvEn
A F#m
உம்மையே உயர்த்துவேன்
ummaiyE uyarththuvEn
B
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
parisuththar nIr parisuththar
E
உம்மையே பாடுவேன்
ummaiyE patuvEn
F#m
உம்மையே உயர்த்துவேன்
ummaiyE uyarththuvEn
A B
பாத்திரர் நீர் பாத்திரர்
paththirar nIr paththirar
E C#m
தேவையெல்லாம் சந்தித்தீர்
thEvaiyellam santhiththIr
A B
எங்கள் யேகோவாயிரே
engkaL yEkOvayirE
E B F#m B
வெற்றி மேல் வெற்றித் தந்தீர்
veRRi mEl veRRith thanthIr
E B A
எங்கள் யேகோவாநிசியே
engkaL yEkOvanisiyE
– உம்மையே
ummaiyE
E C#m
சுகம் தந்து உயிர் கொடுத்தீர்
sukam thanthu uyir kotuththIr
A B
எங்கள் யேகோவாராஃபா
engkaL yEkOvarapa
E B F#m B
சந்தோஷம் சமாதானம்
santhOsham samathanam
E B A
தந்த யேகோவாஷாலோம்
thantha yEkOvashalOm
– உம்மையே
ummaiyE