Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இரட்சகர் வந்ததால்

iratsakar vanthathal

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm D இரட்சகர் வந்ததால் iratsakar vanthathal D F#m Bm D இரட்சிப்பும் வந்ததே iratsippum vanthathE G A மன்னிப்பும் கிடைத்ததே mannippum kitaiththathE G A மறுவாழ்வு பிறந்ததே maRuvazhvu piRanthathE D G இம்மானுவேல் தேவன் நம்மோடு immanuvEl thEvan nammOtu F#m A இம்மானுவேல் தேவன் நம்மோடு (2)… ஹே….ஓ… immanuvEl thEvan nammOtu 2 hE.oo D F#m Bm D பகலிலே மேக ஸ்தம்பமாய் pakalilE mEka sthampamay D F#m Bm D இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் iravilE akkini sthampamay G A முன் செல்லும் தூதராய் mun sellum thUtharay G A வழி நடத்தும் மேய்ப்பராய் vazhi nataththum mEypparay – இம்மானுவேல் immanuvEl D F#m Bm D ஆறுகள் நான் கடக்கையில் aaRukaL nan katakkaiyil D F#m Bm D அக்கினியில் நான் நடக்கையில் akkiniyil nan natakkaiyil G A G A என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே ennai thUkki sumakka thakappan ennOtE G A G A என்னை என்றும் காக்க நேசர் என்னோடே…. ennai enRum kakka nEsar ennOtE. – இம்மானுவேல் immanuvEl D அல்லேலூயா… அல்லேலூயா… allElUya allElUya G A அல்லேலூயா… அல்லேலூயா… allElUya allElUya Bm D அல்லேலூயா… அல்லேலூயா… allElUya allElUya G A அவர் இம்மானுவேல் avar immanuvEl – இம்மானுவேல் immanuvEl D G A இம்மானுவேல் என் தேசத்தோடே immanuvEl en thEsaththOtE Bm G A இம்மானுவேல் என் குடும்பதோடே immanuvEl en kutumpathOtE D இம்மானுவேல்…. ஓ..ஓஓ… immanuvEl. oo..oooo G A D இம்மானுவேல் God with us… ever for us immanuvEl – இம்மானுவேல் immanuvEl


https://churchspot.com/?p=5325

Send a Feedback about this Song


Latest Songs