Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மாலன்றி நான் ஒன்றும்

ummalanRi nan onRum

 C | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

C Dm G உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாது ummalanRi nan onRum seyya mutiyathu C F G உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாது um thuNaiyinRi nan uyir vazha mutiyathu C F G நீரில்லையென்றால் நான் ஒன்றுமே இல்லையே nIrillaiyenRal nan onRumE illaiyE C Dm G நீரில்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ முடியாதே nIrillamal parisuththa vazhvu vazha mutiyathE F C நீரில்லாத வாழ்வு எனக்கு தேவையில்லயே nIrillatha vazhvu enakku thEvaiyillayE F G நீரில்லா உலகம் எனக்கு ஆசையில்லை nIrilla ulakam enakku aasaiyillai C G நீரே எனக்கு தஞ்சம் நீரே என் அடைக்கலம் nIrE enakku thanysam nIrE en ataikkalam F G நான் நம்பும் எதிர்காலமும் என்னை உயர்த்தும் தெய்வம் nan nampum ethirkalamum ennai uyarththum theyvam Dm G நீர் சொல்லாமல் ஒரு அணுவும் கூட nIr sollamal oru aNuvum kUta G C இங்கு அசையாதே ingku asaiyathE Dm நீரில்லாமல் காரியம் nIrillamal kariyam G C ஒன்றும் கூட வாய்க்காதே onRum kUta vaykkathE ...நீரே எனக்கு ...nIrE enakku C Em Am என் பேச்சு மூச்சு செய்கையெல்லாம் நீரே en pEssu mUssu seykaiyellam nIrE F G நீர் இல்லயென்றால் என் வாழ்வு nIr illayenRal en vazhvu G Am ஒன்றுமில்லையே onRumillaiyE Am Em F என் ஆசை தாகம் ஏக்கமெல்லாம் நீரே en aasai thakam eekkamellam nIrE F G நீர் இல்லயென்றால் பரிசுத்த nIr illayenRal parisuththa G Am வாழ்வு இல்லையே vazhvu illaiyE C Em Am என் பேச்சு மூச்சு செய்கையெல்லாம் நீரே en pEssu mUssu seykaiyellam nIrE F G நீர் இல்லயென்றால் என் வாழ்வு nIr illayenRal en vazhvu G Am ஒன்றுமில்லையே onRumillaiyE


https://churchspot.com/?p=5345

Send a Feedback about this Song


Latest Songs