G Em
உம்மை போல என்னை நேசிக்க
ummai pOla ennai nEsikka
C D
பூமியில் யாருமே யாருண்டு
pUmiyil yarumE yaruNtu
G Em
உம்மை போல் என்னை ஆதரிக்க
ummai pOl ennai aatharikka
Am D
இப்பூமியில் யாருண்டு
ippUmiyil yaruNtu
G Em
உம்மை போல் தாங்கிட
ummai pOl thangkita
Am D
இப்பூமியில் எவருண்டு
ippUmiyil evaruNtu
G Em
உம்மை போல் தேற்றிட
ummai pOl thERRita
Am D
இப்பூமியில் எவருண்டு
ippUmiyil evaruNtu
G C
சுவாசம் நீரே சுவாசம் நீரே
suvasam nIrE suvasam nIrE
C Am D
எந்தன் வாழ்வின் மூச்சு நீரே
enthan vazhvin mUssu nIrE
G C
தண்ணீரில்லா மீனைப்போல
thaNNIrilla mInaippOla
C Am D G
நீரின்றியே வாழ்வில்லையே
nIrinRiyE vazhvillaiyE
...உம்மை போல
...ummai pOla
G Bm
தேவையெல்லாம் நீரே இயேசு நீரே
thEvaiyellam nIrE iyEsu nIrE
Bm C D
தேவையெல்லாம் நீர் ஒருவரே
thEvaiyellam nIr oruvarE
G Bm
ஆசையெல்லாம் நீரே இயேசு நீரே
aasaiyellam nIrE iyEsu nIrE
Bm C D
ஆசையெல்லாம் நீர் மாத்திரமே
aasaiyellam nIr maththiramE
G Bm
சொத்து எல்லாம் நீரே இயேசு நீரே
soththu ellam nIrE iyEsu nIrE
Bm C D
சொத்து எல்லாம் நீர் என் வாழ்விலே
soththu ellam nIr en vazhvilE
...சுவாசம் நீரே
...suvasam nIrE