Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே

ellam kUtumE ellam kUtumE

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm எல்லாம் கூடுமே ellam kUtumE D# எல்லாம் கூடுமே ellam kUtumE Cm ஒரேயொரு வார்த்தை orEyoru varththai Cm சொன்னால் போதும் sonnal pOthum C# D# Fm எல்லாம் கூடுமே – 2 ellam kUtumE 2 Fm மழை வந்தாலும் பயமில்லை mazhai vanthalum payamillai Fm அலை வந்தாலும் பயமில்லை alai vanthalum payamillai D# புயலடித்தாலும் பயமில்லை puyalatiththalum payamillai Cm Fm பயமில்லை பயமில்லை பயமில்லையே payamillai payamillai payamillaiyE .. – எல்லாம் .. ellam Fm தண்ணீர் ரசமாய் மாறிற்றே thaNNIr rasamay maRiRRE Fm கசப்பும் இனிப்பாய் மாறிற்றே kasappum inippay maRiRRE D# மாரா போன்ற அனுபவம் எல்லாம் mara pOnRa anupavam ellam D# Fm மதுரமாய் மாறிற்றே mathuramay maRiRRE Fm C# அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே atatE nIngka sonna oru varththaiyalE D# என் குறைவுகள் நீங்கிற்றே en kuRaivukaL nIngkiRRE D# நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே nIngka sonna oru varththaiyalE Cm Fm என் வாழ்க்கை மாறிற்றே en vazhkkai maRiRRE – எல்லாம் ellam Fm தேவைகள் எல்லாம் தீர்ந்ததே என் thEvaikaL ellam thIrnthathE en Fm பாரங்கள் எல்லாம் போனதே parangkaL ellam pOnathE D# என் பண்டகசாலையில் en paNtakasalaiyil Cm Fm ஒவ்வொருநாளும் மீனாய் நிரம்பியதே ovvorunaLum mInay nirampiyathE Fm C# அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே atatE nIngka sonna oru varththaiyalE D# என் சூழ்நிலை மாறினது en sUzhnilai maRinathu D# நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே nIngka sonna oru varththaiyalE Cm Fm என் ஊழியம் மாறினது en uuzhiyam maRinathu – எல்லாம் ellam

Send a Feedback about this Song