Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரின் கை இந்தியாவின்

karththarin kai inthiyavin

 B | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B F# B கர்த்தரின் கை இந்தியாவின் மேல் வந்ததே karththarin kai inthiyavin mEl vanthathE G#m உலர்ந்த எலும்புகள் உயிர் ularntha elumpukaL uyir G#m பெறும் நாட்கள் வந்ததே peRum natkaL vanthathE E F#7 தீர்க்க தரிசன வார்த்தை காதில் ஒலிக்குதே thIrkka tharisana varththai kathil olikkuthE G#m F# E இந்தியா இயேசுவுக்கு சொந்தமே inthiya iyEsuvukku sonthamE E வெண்கல கதவுகள் உடையுது veNkala kathavukaL utaiyuthu D#m இரும்பு தாழ்பாழ் முறியுது irumpu thazhpazh muRiyuthu C#m மறைமுக ராஜ்ஜியம் இறங்குது maRaimuka rajjiyam iRangkuthu F#7 இந்தியாவில் inthiyavil G#m F# E இந்தியா இயேசுவுக்கு சொந்தமே inthiya iyEsuvukku sonthamE E பாவம் சாபம் அழியுது pavam sapam azhiyuthu D#m லஞ்சம் ஊழல் ஓழியுது lanysam uuzhal oozhiyuthu C#m சாத்தானின் கோட்டை தகருது saththanin kOttai thakaruthu F#7 இந்தியாவில் inthiyavil G#m F# E இந்தியா இயேசுவுக்கு சொந்தமே inthiya iyEsuvukku sonthamE B முழங்கால் யாவும் உடையுது muzhangkal yavum utaiyuthu C#m நாவுகள் அறிக்கை செய்யுது navukaL aRikkai seyyuthu F#7 B இந்திய தேசம் கிறிஸ்துவின் தேசமாய் மாறுதே inthiya thEsam kiRisthuvin thEsamay maRuthE C#m F#7 B பாரத தேசம் இயேசுவின் தேசமாய் மாறுது paratha thEsam iyEsuvin thEsamay maRuthu B C#m மாறுது எல்லாம் மாறுது maRuthu ellam maRuthu F#7 B இந்திய தேசம் கிறிஸ்துவின் தேசமாய் மாறுதே inthiya thEsam kiRisthuvin thEsamay maRuthE B C#m மாறுது எல்லாம் மாறுது maRuthu ellam maRuthu C#m F#7 B பாரத தேசம் இயேசுவின் தேசமாய் மாறுது paratha thEsam iyEsuvin thEsamay maRuthu C#m F#7 B மதுரை பட்டினம் இயேசுவின் பட்டினமாய் மாறுது mathurai pattinam iyEsuvin pattinamay maRuthu C#m F#7 B சென்னை சிட்டி இயேசுவின் சிட்டியாய் மாறுது sennai sitti iyEsuvin sittiyay maRuthu C#m F#7 B கோயமுத்தூர் இயேசுவின் ஊராய் மாறுது kOyamuththUr iyEsuvin uuray maRuthu C#m F#7 B திருநெல்வேலி இயேசுவின் வேலியாய் மாறுது thirunelvEli iyEsuvin vEliyay maRuthu C#m F#7 B நாகர்கோயில் இயேசுவின் கோவிலாய் மாறுது nakarkOyil iyEsuvin kOvilay maRuthu

Send a Feedback about this Song