G
கிறிஸ்துவின் அன்பைவிட்டு என்னை
kiRisthuvin anpaivittu ennai
F C
பிரிக்க முடியாது
pirikka mutiyathu
G
தேவனின் அன்பைவிட்டு ஒருநாளும்
thEvanin anpaivittu orunaLum
F C
பிரிக்க முடியாது
pirikka mutiyathu
G D
துன்பமோ துயரமோ
thunpamO thuyaramO
Am D
வியாக்குலமோ பசியோ
viyakkulamO pasiyO
G D
நாசமோ மோசமோ
nasamO mOsamO
Am Bm D
பிரிக்க முடியாது
pirikka mutiyathu
G D
மரணமோ ஜீவனோ
maraNamO jIvanO
Am D
துன்பமோ படையோ
thunpamO pataiyO
G D
அதிகாரமோ வல்லமையோ
athikaramO vallamaiyO
Am Bm D
பிரிக்க முடியாது
pirikka mutiyathu
G F
இதையெல்லாம் பிரிக்க முடியாது
ithaiyellam pirikka mutiyathu
F C G
உன்னைப் போல தடுக்க முடியாது
unnaip pOla thatukka mutiyathu
G C
அல்லேலூயா உம்மை
allElUya ummai
D
என்றும் உயர்த்துவேன்
enRum uyarththuvEn
G C
அல்லேலூயா உம்மை
allElUya ummai
D
என்றும் போற்றுவேன்
enRum pORRuvEn
G Em
அல்லேலூயா உந்தன்
allElUya unthan
D G
அன்பை பாடுவேன்
anpai patuvEn