Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்மை செய்பவர்

nanmai seypavar

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm G# நன்மை செய்பவர் உண்மையுள்ளவர் nanmai seypavar uNmaiyuLLavar Eb Bb நீதியானவர் மேன்மையானவர் nIthiyanavar mEnmaiyanavar Cm G# பாவமானவர் சாபமானவர் pavamanavar sapamanavar Eb Bb தேடி வந்தவர் மீட்பை தந்தவர் – இயேசு.... thEti vanthavar mItpai thanthavar iyEsu.... Cm G# இயேசு இயேசு இயேசு இயேசு iyEsu iyEsu iyEsu iyEsu Eb Bb இயேசு இயேசு இயேசு இயேசு iyEsu iyEsu iyEsu iyEsu Cm G# பரத்திலிருந்து இறங்கி வந்தவர் paraththilirunthu iRangki vanthavar Eb Bb சிலுவை மரத்தில் மீட்பைத் தந்தவர் siluvai maraththil mItpaith thanthavar Cm G# எந்தன் சாபம் ஏற்றுக்கொண்டவர் enthan sapam eeRRukkoNtavar Eb Bb தமது நீதியை எமக்கு தந்தவர் thamathu nIthiyai emakku thanthavar – இயேசு.... iyEsu.... Cm G# ரொம்ப நல்லவர் ரொம்ப நல்லவர் rompa nallavar rompa nallavar Eb Bb ருசிக்க ருசிக்க இயேசு நல்லவர் rusikka rusikka iyEsu nallavar – இயேசு.... iyEsu....

Send a Feedback about this Song