Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றியோடு நான் துதி பாடுவேன்

nanRiyOtu nan thuthi patuvEn

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm நன்றியோடு நான் துதி பாடுவேன் nanRiyOtu nan thuthi patuvEn C G எந்தன் இயேசு ராஜனே enthan iyEsu rajanE Em Bm எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் enakkay nIr seythitta nanmaikkay C D G என்றும் நன்றி கூறுவேன் நான் enRum nanRi kURuvEn nan Em Bm எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் eNNilatangka nanmaikaL yavaiyum C D எனகளித்திடும் நாதனே enakaLiththitum nathanE C Am நினைக்காத நன்மைகள் அளிப்பவரே ninaikkatha nanmaikaL aLippavarE D G உமக்கென்றுமே துதியே umakkenRumE thuthiyE ...நன்றியோடு ...nanRiyOtu Em Bm சத்திய தேவத்தின் ஏக மைந்தனே saththiya thEvaththin eeka mainthanE C D விசுவாசிப்பேன் உம்மையே visuvasippEn ummaiyE C Am வரும் காலம் முழுவதும் உம் கிருபை varum kalam muzhuvathum um kirupai D G வரங்கள் பொழிந்திடுமே varangkaL pozhinthitumE ...நன்றியோடு ...nanRiyOtu Em Bm முடங்கால்கள் யாவும் முடங்குமே mutangkalkaL yavum mutangkumE C D உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் unthan thivya pirasannaththinal C Am முற்று முடியா என்னை காப்பவரே muRRu mutiya ennai kappavarE D G உமக்கு என்றுமே துதியே umakku enRumE thuthiyE ...நன்றியோடு ...nanRiyOtu Em Bm கலங்காதே திகையாதே என்றவரே kalangkathE thikaiyathE enRavarE C D என்னை காத்து நடத்திடுவீர் ennai kaththu nataththituvIr C Am கண்மணி போல என்னையும் காப்பவரே kaNmaNi pOla ennaiyum kappavarE D G கரை சேர்த்திட வந்திடுவீர் karai sErththita vanthituvIr ...நன்றியோடு ...nanRiyOtu


https://churchspot.com/?p=5331

Send a Feedback about this Song


Latest Songs