D
பாடுவேன் நான்
patuvEn nan
Bm G
நீர் செய்ததை எண்ணி
nIr seythathai eNNi
D
துதிப்பேன் நான்
thuthippEn nan
A
நீர் தந்ததை எண்ணி
nIr thanthathai eNNi
Em A
இயேசுவை உயர்த்துவேன்
iyEsuvai uyarththuvEn
Em A
மனதார உயர்த்துவேன்
manathara uyarththuvEn
D G A D
ஆராதிப்பேன் உம்மையே
aarathippEn ummaiyE
Em A
மென்மேலும் உயர்த்துவேன்
menmElum uyarththuvEn
Em A
உயர்த்திப் பாடுவேன்
uyarththip patuvEn
D Em F#m
அடைப்பட்ட வாசல்களை
ataippatta vasalkaLai
D Em A
உம் வல்லமை திறந்திட்டதே
um vallamai thiRanthittathE
F#m Bm A D
திறந்த வாசலைமுன் வைத்தீரே
thiRantha vasalaimun vaiththIrE
Em A
உம்மை மென்மேலும் உயர்த்துவேன்
ummai menmElum uyarththuvEn
D G A D
ஆராதிப்பேன் உம்மையே
aarathippEn ummaiyE
Em A
மென்மேலும் உயர்த்துவேன்
menmElum uyarththuvEn
Em A
உயர்த்திப் பாடுவேன்
uyarththip patuvEn
D Em F#m
புதியதை காணச்செய்தீர்
puthiyathai kaNasseythIr
D Em A
அரியதை எனதாக்கினீர்
ariyathai enathakkinIr
F#m Bm A D
தூரத்தில் கண்டதை அருகில் தந்தீர்
thUraththil kaNtathai arukil thanthIr
Em A
எல்லாமே புதிதாக்கினீர்
ellamE puthithakkinIr
D G A D
ஆராதிப்பேன் உம்மையே
aarathippEn ummaiyE
Em A
மென்மேலும் உயர்த்துவேன்
menmElum uyarththuvEn
Em A
உயர்த்திப் பாடுவேன்
uyarththip patuvEn