E G#m B
அனுகிரக வார்த்தையோடே இப்போ
anukiraka varththaiyOtE ippO
A E
அடியாரை அனுப்புமையா!
atiyarai anuppumaiya
A E A B
மனமதில் தயவுறும் மகத்துவ பரனே!
manamathil thayavuRum makaththuva paranE
E B E
வந்தனம் உமக்காமென்
vanthanam umakkamen
E G#m B
நின் திரு நாமமதில் கேட்ட
nin thiru namamathil kEtta
A E
நிர்மலமாம் மொழிகள்
nirmalamam mozhikaL
A E A B
சந்ததம் எமதகம் மிக பலனளித்திட
santhatham emathakam mika palanaLiththita
E B E
சாமி நின்னருள் புரிவாய்
sami ninnaruL purivay
...அனுகிரக
...anukiraka
E G#m B
ஸ்தோத்திரம் புகழ் மகிமை கீர்த்தி
sthOththiram pukazh makimai kIrththi
A E
துதிகனம் தினமுமக்கே
thuthikanam thinamumakkE
A E A B
பாத்திரமே அதிசோபித பரனே!
paththiramE athisOpitha paranE
E B E
பாதசரண் ஆமென்!
pathasaraN aamen
...அனுகிரக
...anukiraka