Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன்

appa nan ummaip parkkinREn

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன் appa nan ummaip parkkinREn C7 Gm F அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் anpE nan ummaith thuthikkiREn F Bb Gm F நீரே என் வழி நீரே என் சத்தியம் nIrE en vazhi nIrE en saththiyam C7 Gm F நீரே என் ஜீவனன்றோ nIrE en jIvananRO F Bb Gm F அப்பாவும் நீரே அம்மாவும் நீரே appavum nIrE ammavum nIrE C7 Gm F நான் உந்தன் பிள்ளையன்றோ nan unthan piLLaiyanRO F Bb Gm F நல்ல மேய்ப்பன் நீர் தானே nalla mEyppan nIr thanE C7 Gm F நான் உந்தன் ஆட்டுக்குட்டி nan unthan aattukkutti F Bb Gm F ஜீவ நீருற்று நீர் தானே jIva nIruRRu nIr thanE C7 Gm F உந்தன்மேல் தாகம் கொண்டேன் unthanmEl thakam koNtEn


https://churchspot.com/?p=5368

Send a Feedback about this Song


Latest Songs