Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆத்துமமே என் முழு உள்ளமே

aaththumamE en muzhu uLLamE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G D ஆத்துமமே என் முழு உள்ளமே aaththumamE en muzhu uLLamE D G A D உன் ஆண்டவரைத் தொழு தேத்த un aaNtavaraith thozhu thEththa D G D இந்நாள் வரை அன்பு வைத்தாதரித்த innaL varai anpu vaiththathariththa D G A D உன் ஆண்டவரைத் தொழு தேத்து un aaNtavaraith thozhu thEththu D A D போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர் pORRitum vanOr pUthalaththuLLOr G A D சாற்றுதற் கரிய தன்மையுள்ள saRRuthaR kariya thanmaiyuLLa ...ஆத்துமமே ...aaththumamE D A D தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத thalaimuRai thalaimuRai thangkum vinOtha G A D உலக முன்தோன்றி ஒழியாத ulaka munthOnRi ozhiyatha ...ஆத்துமமே ...aaththumamE D A D தினம் தினம் உலகில் நீ செய் பலவான thinam thinam ulakil nI sey palavana G A D வினை பொறுத் தருளும் மேலான vinai poRuth tharuLum mElana ...ஆத்துமமே ...aaththumamE D A D வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த vathai nOy thunpam maRRi anantha G A D ஓதரும் தயை செய் துயிர் தந்த ootharum thayai sey thuyir thantha ...ஆத்துமமே ...aaththumamE D A D உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும் uRRunak kirangki urimai parattum G A D முற்றும் கிருபையினால் முடி சூட்டும் muRRum kirupaiyinal muti sUttum ...ஆத்துமமே ...aaththumamE D A D துதி மிகுந்தேற் ஸ்தோத்திரி தினமே thuthi mikunthER sthOththiri thinamE G A D இதயமே உள்ளமே என் மனமே ithayamE uLLamE en manamE ...ஆத்துமமே ...aaththumamE


https://churchspot.com/?p=5373

Send a Feedback about this Song


Latest Songs