Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆவியை மழை போலே ஊற்றும்

aaviyai mazhai pOlE uuRRum

 E | 7/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E G#m B E ஆவியை மழை போலே ஊற்றும் aaviyai mazhai pOlE uuRRum E B F#m பல ஆடுகளை இயேசு மந்தையிற் கூட்டும் pala aatukaLai iyEsu manthaiyiR kUttum B E மந்தையிற் கூட்டும் manthaiyiR kUttum E G#m A E பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்து pavikkay jIvanai vitta kiRisthu E B F#m பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும் parinthu nIr pEsiyE iRangkitas seyyum B E இறங்கிடச் செய்யும் iRangkitas seyyum E G#m B E சாத்தானின் கோஷ்டம் அதிகம் அவன் saththanin kOshtam athikam avan E B F#m தந்திர குணங்களின் சேஷ்டை அதிகம் thanthira kuNangkaLin sEshtai athikam B E சேஷ்டை அதிகம் sEshtai athikam E G#m A E கர்த்தனை கிறிஸ்துவின் காயத்தினாலே karththanai kiRisthuvin kayaththinalE E B F#m கலகக் குணங்களை ஒழிந்திடச் செய்யும் kalakak kuNangkaLai ozhinthitas seyyum B E ஒழிந்திடச் செய்யும் ozhinthitas seyyum ...ஆவியை ...aaviyai E G#m B E E காத்திருந்த பல பேரும் – மனங்கனங் kaththiruntha pala pErum manangkanang E B F#m கொள்ளா முன்னே உம் பாதம் சேரும் koLLa munnE um patham sErum B E உம் பாதம் சேரும் um patham sErum E G#m A E தோத்திர கீதங்கள் பாடிப் புகழ்ந்து thOththira kIthangkaL patip pukazhnthu E B F#m சுத்த லோகம் வரத் தூயாவி ஊற்றும் suththa lOkam varath thUyavi uuRRum B E தூயாவி ஊற்றும் thUyavi uuRRum ...ஆவியை ...aaviyai E G#m B E தோத்திர கீதங்கள் பாடி – எங்கும் thOththira kIthangkaL pati engkum E B F#m சுவிசேஷ ஜெயத்தையே நிதம் suvisEsha jeyaththaiyE nitham B E ஜெயத்தையே நிதம் jeyaththaiyE nitham E G#m A E நிதம் தேடி பாத்திரராக அநேகரெழும்ப nitham thEti paththiraraka anEkarezhumpa E B F#m பரிசுத்த ஆவியின் அருள் மாரி ஊற்றும் parisuththa aaviyin aruL mari uuRRum B E அருள் மாரி ஊற்றும் aruL mari uuRRum ...ஆவியை ...aaviyai


https://churchspot.com/?p=5380

Send a Feedback about this Song


Latest Songs