F Bb F
இயேசு நேசிக்கிறார்
iyEsu nEsikkiRar
F Am C
இயேசு நேசிக்கிறார் – 2
iyEsu nEsikkiRar 2
F Bb
இயேசு என்னையும் நேசிக்க
iyEsu ennaiyum nEsikka
Gm C F
யான் செய்த தென்ன மா தவமோ!
yan seytha thenna ma thavamO
F Bb F
நீசனாமென்னைத் தான்
nIsanamennaith than
F Am C
இயேசு நேசிக்கிறார்
iyEsu nEsikkiRar
F Bb Gm
மாசில்லாத பரன் சுதன் தன் முழு
masillatha paran suthan than muzhu
C F
மனதால் நேசிக்கிறார்
manathal nEsikkiRar
F Bb F
பரம தந்தை தந்த
parama thanthai thantha
F Am C
பரிசுத்த வேதம்
parisuththa vEtham
F Bb Gm
நரராமீனரை நேசிக்கிறாரென
nararamInarai nEsikkiRarena
C F
நவிலல் ஆச்சிரியம்
navilal aassiriyam
F Bb F
நாதனை மறந்து
nathanai maRanthu
F Am C
நாட்கழித்துலைந்தும் – நீதன்
natkazhiththulainthum nIthan
F Bb Gm
இயேசெனை நேசிக்கிறாரெனல்
iyEsenai nEsikkiRarenal
C F
நித்தம் ஆச்சிரியம்
niththam aassiriyam
F Bb F
ஆசை இயேசுவென்னை
aasai iyEsuvennai
F Am C
அன்பாய் நேசிக்கிறார் – அதை
anpay nEsikkiRar athai
F Bb Gm
நினைந்தவர் அன்பின் கரத்துளே
ninainthavar anpin karaththuLE
C F
ஆவலாய் பறப்பேன்
aavalay paRappEn
F Bb F
ராசன் இயேசுவின் மேல்
rasan iyEsuvin mEl
F Am C
இன்ப கீதஞ்சொல்லி – ஈசன்
inpa kIthanysolli iisan
F Bb Gm
இயேசனைத் தானேசித்தாரென்ற
iyEsanaith thanEsiththarenRa
C F
இணையில் கீதஞ் சொல்வேன்.
iNaiyil kIthany solvEn.