Am
இயேசு ராஜா முன்னே செல்கிறார்
iyEsu raja munnE selkiRar
Am G Am
ஒசன்னா கீதம் பாடுவோம்
osanna kItham patuvOm
Am E7
வேகம் சென்றிடுவோம்
vEkam senRituvOm
F G
ஓசன்னா ஜெயமே - 2
oosanna jeyamE - 2
Am
ஓசன்னா ஜெயம் நமக்கே
oosanna jeyam namakkE
Am
அல்லேலூயா துதி மகிமை
allElUya thuthi makimai
F G Am
என்றும் அல்லேலூயா துதி மகிமை
enRum allElUya thuthi makimai
C G Am
இயேசு ராஜா எங்கள் ராஜா (2)
iyEsu raja engkaL raja 2
Am E7 Am
என்றென்றும் போற்றிடுவோம்
enRenRum pORRituvOm
...ஓசன்னா
...oosanna
Am
துன்பங்கள் சூழ்ந்து வந்தாலூம்
thunpangkaL sUzhnthu vanthalUm
F G Am
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
thollai kashtangkaL thEti vanthalum
C G Am
பயமுமில்லை கலக்கமில்லை (2)
payamumillai kalakkamillai 2
Am E7 Am
கர்த்தர் நம்முடனே
karththar nammutanE
...ஓசன்னா
...oosanna
Am
யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
yOrthanin veLLam vanthalum
F G Am
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
erikO kOttai ethir ninRalum
C G Am
பயமுமில்லை கலக்கமில்லை (2)
payamumillai kalakkamillai 2
Am E7 Am
மீட்பர் நம்முடனே
mItpar nammutanE
...ஓசன்னா
...oosanna