E B C#m
உந்தன் சுய மதியே நெறி
unthan suya mathiyE neRi
A B
என்று உகந்து சாயாதே
enRu ukanthu sayathE
A E
அதில் நீ மகிழ்ந்து மாயாதே
athil nI makizhnthu mayathE
A B E
அதில் நீ மகிழ்ந்து மாயாதே– 2
athil nI makizhnthu mayathE 2
E C#m E
மைந்தனே தேவ மறைப்படி யானும்
mainthanE thEva maRaippati yanum
B E
வழுத்தும் மதி தனை கேளாய்
vazhuththum mathi thanai kELay
B A E
தீங்கொழித் திதமாய் மனந்தாழாய்
thIngkozhith thithamay mananthazhay
E G#m E B
அருள் சூழாய்... அருள் சூழாய்...
aruL sUzhay... aruL sUzhay...
...உந்தன் சுய
...unthan suya
E C#m E
சொந்தம் உனதுளம் என்று நீ
sontham unathuLam enRu nI
B E
பார்க்கிலோ வந்து விளையுமே கேடு
parkkilO vanthu viLaiyumE kEtu
B A E
அதின் தந்திரப் போக்கை விட்டோடு
athin thanthirap pOkkai vittOtu
E G#m E B
கதி தேடு... கதி தேடு...
kathi thEtu... kathi thEtu...
...உந்தன் சுய
...unthan suya
E C#m E
துஷ்டர் தம் ஆலோசனைப்படியே
thushtar tham aalOsanaippatiyE
B E
தொடர்ந்திட்ட மதாய் நடவாதே
thotarnthitta mathay natavathE
B A E
தீயர் கெட்ட வழியில் நில்லாதே
thIyar ketta vazhiyil nillathE
E G#m E B
அது தீதே... அது தீதே
athu thIthE... athu thIthE
...உந்தன் சுய
...unthan suya
E C#m E
சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
sakkanthak karar irukkum itaththoru
B E
மிக்க இருக்க நண்ணாதே
mikka irukka naNNathE
B A E
அவர் ஐக்யம் நலம் என்றெண்ணாதே
avar aikyam nalam enReNNathE
E G#m E B
அதொண்ணாதே... அதொண்ணாதே...
athoNNathE... athoNNathE...
...உந்தன் சுய
...unthan suya