Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னைக் காக்கிறவர் உறங்கார்

unnaik kakkiRavar uRangkar

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em உன்னைக் காக்கிறவர் உறங்கார் unnaik kakkiRavar uRangkar Am Dm உன் காலைத் தள்ளாட வொட்டார் un kalaith thaLLata vottar F Dm கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் kavalaikaL thIrppar kaNNIr thutaippar G F C கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் – 2 kataisi mattum kaivitathiruppar 2 C Am மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும் malai pOnRa thunpam thinam vanthalum G F C ஆழிபோல் சோதனை பெருகிட்டாலும் aazhipOl sOthanai perukittalum Am G கோட்டையும் அரணுமாய் கர்த்தர் kOttaiyum araNumay karththar G Dm G C இருப்பதால் நெஞ்சே நீ கலங்கிடாதே iruppathal nenysE nI kalangkitathE ...உன்னைக் ...unnaik C Am பாவமும் சாபமும் சூழ்ந்த போது pavamum sapamum sUzhntha pOthu G F C பாவத்துக்காய் மனம் திருப்பும் போது pavaththukkay manam thiruppum pOthu Am G பாவத்தை மீண்டும் நினையேன் என்றதால் pavaththai mINtum ninaiyEn enRathal Dm G C நெஞ்சே நீ கலங்கிடாதே nenysE nI kalangkitathE ...உன்னைக் ...unnaik C Am சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து singkak kuttikaL thazhssiyatainthu G F C பட்டினியாகவும் இருக்கும் pattiniyakavum irukkum Am G கர்த்தரை தேடுவோர்க்குக் குறைவில்லை karththarai thEtuvOrkkuk kuRaivillai G Dm G C என்றதால் நெஞ்சே நீ கலங்கிடாதே enRathal nenysE nI kalangkitathE ...உன்னைக் ...unnaik

Send a Feedback about this Song