G C
உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
unnaiyum ennaiyum iratsikkavE
D G
இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
iyEsu tham jIvanai iinthanarE
G C
குருசில் கண்டேன்
kurusil kaNtEn
C G
குருசில் கண்டேன்
kurusil kaNtEn
Em D G
குருசில் கண்டேன் என் இயேசுவை
kurusil kaNtEn en iyEsuvai
G C
பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
pavaththin thOshaththai mannikkavE
D G
பரன் தம் இரத்தத்தை சிந்தினாரே
paran tham iraththaththai sinthinarE
G C
குருசில் கண்டேன்
kurusil kaNtEn
C G
குருசில் கண்டேன்
kurusil kaNtEn
Em D G
குருசில் கண்டேன் என் இயேசுவை
kurusil kaNtEn en iyEsuvai
G C
இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
iyEsu unnai anpay azhaikkiRar
D G
அவரை இன்று நீ ஏற்றுக் கொள்வாய்
avarai inRu nI eeRRuk koLvay
G C
அழைக்கிறார்
azhaikkiRar
C G
அன்புடனே
anputanE
Em D G
அழைக்கிறார் அன்புடனே
azhaikkiRar anputanE
G C
இரட்சகர் பாதம் நீ பற்றிக் கொண்டால்
iratsakar patham nI paRRik koNtal
D G
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்
niththiya jIvanaip peRRukkoLvay
G C
அல்லேலூயா ஆ…மென்
allElUya aamen
C G
அல்லேலூயா ஆ…மென்
allElUya aamen
Em D G
அல்லேலூயா ஆ…மென்
allElUya aamen