Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உள்ளத்தில் அவர் பால்

uLLaththil avar pal

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm உள்ளத்தில் அவர் பால் uLLaththil avar pal Bb பேரன்புள்ளோரெல்லாம் pEranpuLLOrellam C F எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர் eNNaththil theLivaip peRuvIr F Dm Bb சொல்வதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர் solvathil kURuvIr vazhvathil sathippIr C F இயேசு தேடும் நபர் இவரே iyEsu thEtum napar ivarE F Dm Bb பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம் paraman pErilE paRRuk koNtOrellam Gm C F எளிதில் புரிவார் அவரின் பாரத்தை eLithil purivar avarin paraththai F Dm Bb உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை ulakin pErilE iyEsuvin akkaRai Gm C F தமதாக்கியவர் வாழுவார் மாளுவார் thamathakkiyavar vazhuvar maLuvar F Dm Bb உண்மையடியவர் இயேசுவை அறிவார் uNmaiyatiyavar iyEsuvai aRivar C F தம்மையே அவர்க்காய் அளிப்பார் thammaiyE avarkkay aLippar F Dm Bb தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள் thEsangkaL thIvukaL pala piranthiyangkaL Gm C F பாவத்தால் நிறைந்து சாபமாகிறதே pavaththal niRainthu sapamakiRathE F Dm Bb திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக thiRappin vayilE niRkaththakkathaka Gm C F தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ thEvan thEtum napar nammilE yar yarO F Dm Bb உண்மையடியவர் இயேசுவை அறிவார் uNmaiyatiyavar iyEsuvai aRivar C F தம்மையே அவர்க்காய் அளிப்பார் thammaiyE avarkkay aLippar F Dm Bb செல்வம் சீர் சிறப்பு நற்குடி பிறப்பு selvam sIr siRappu naRkuti piRappu Gm C F செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து selvakku anthasthu patatOpavasthu F Dm Bb யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர் yavaiyum peRinum sakaiyil en seyvIr Gm C F உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர் ulakin sampaththu kuppai enRE solvIr F Dm Bb உண்மையடியவர் இயேசுவை அறிவார் uNmaiyatiyavar iyEsuvai aRivar C F தம்மையே அவர்க்காய் அளிப்பார் thammaiyE avarkkay aLippar


https://churchspot.com/?p=5359

Send a Feedback about this Song


Latest Songs