Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே

engku pOkiRIr iyEsu theyvamE

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm C F எங்கு போகிறீர் இயேசு தெய்வமே engku pOkiRIr iyEsu theyvamE Dm Gm A7 Dm எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே enakkay siluvaiyai sumakkum theyvamE Dm Gm C A பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ parassiluvaiyO en pavassiluvaiyO Dm Gm Bb Dm நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ nIr sumanthathu en pavassiluvaiyO Dm C உம் உள்ளம் உடைந்ததோ um uLLam utainthathO Gm Dm என் பாவச் சேற்றினால் en pavas sERRinal ...எங்கு போகிறீர் ...engku pOkiRIr Dm Gm C A தீய சிந்தனை நான் நினைத்ததால் thIya sinthanai nan ninaiththathal Dm Gm Bb Dm உம் சிரசில் முள்முடி நான் சூட்டினேன் um sirasil muLmuti nan sUttinEn Dm C உம் உள்ளம் உடைந்ததோ um uLLam utainthathO Gm Dm என் பாவச் சேற்றினால் en pavas sERRinal ...எங்கு போகிறீர் ...engku pOkiRIr Dm பெருமை கோபத்தால் perumai kOpaththal Gm Bb Dm உம் கன்னம் அறைந்தேனே um kannam aRainthEnE Dm என் பொறாமை எரிச்சலாய் en poRamai erissalay Gm Bb Dm உம் விலாவைக் குத்தினேனே um vilavaik kuththinEnE Dm C உம் உள்ளம் உடைந்ததோ um uLLam utainthathO Gm Dm என் பாவச் சேற்றினால் en pavas sERRinal ...எங்கு போகிறீர் ...engku pOkiRIr Dm Gm Bb Dm கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால் kasaiyal atiththathu en kama uNarssiyal Dm Gm Bb Dm காறிதுப்பியது என் பகையை உணர்ச்சியாய் kaRithuppiyathu en pakaiyai uNarssiyay Dm C உம் உள்ளம் உடைந்ததோ um uLLam utainthathO Gm Dm என் பாவச் சேற்றினால் en pavas sERRinal ...எங்கு போகிறீர் ...engku pOkiRIr Dm Gm Bb Dm அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால் asuththa pEssukkaL nan pEsi makizhnthathal Dm Gm Bb Dm கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே kasappukkatiyai nan kutikkak kotuththEnE Dm C உம் உள்ளம் உடைந்ததோ um uLLam utainthathO Gm Dm என் பாவச் சேற்றினால் en pavas sERRinal ...எங்கு போகிறீர் ...engku pOkiRIr

Send a Feedback about this Song