Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் வாஞ்சை உயர் சீயோனே

enthan vanysai uyar sIyOnE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb எந்தன் வாஞ்சை உயர் சீயோனே enthan vanysai uyar sIyOnE C Bb F உந்தன் மகிமை என்று காணுவேன் unthan makimai enRu kaNuvEn F Bb பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டுமே parkkap pathinayiram kaNkaL vENtumE C Am Dm பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே parisuththar iyEsu unnil uNtE F Bb துதிக்க பதினாயிரம் நாவு வேண்டுமே thuthikka pathinayiram navu vENtumE Gm C F துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே thungkavan unnil vIRRirupparE ...எந்தன் வாஞ்சை ...enthan vanysai F Bb மகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமே makimai enRum unnil niRainthirukkumE C Am Dm மங்கள கீதங்கள் அங்கு முழங்குமே mangkaLa kIthangkaL angku muzhangkumE F Bb சீருடை தரித்த கெம்பீர சபையோர் sIrutai thariththa kempIra sapaiyOr Gm C F சிறப்பாய் மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே siRappay makizhnthangku vIRRirupparE ...எந்தன் வாஞ்சை ...enthan vanysai F Bb வல்லவரைத் தன் வாழ்வில் கொண்டு vallavaraith than vazhvil koNtu C Am Dm வனப்புடன் நிற்கும் சீயோனே vanapputan niRkum sIyOnE F Bb இயேசு ராஜாவின் சத்திய நகரம் iyEsu rajavin saththiya nakaram Gm C F சிலுவையே உந்தன் அஸ்திபாரமே siluvaiyE unthan asthiparamE ...எந்தன் வாஞ்சை ...enthan vanysai F Bb பரிசுத்தமே தன் எழில் எல்லையே parisuththamE than ezhil ellaiyE C Am Dm பரம தேவனின் வாசஸ்தலமே parama thEvanin vasasthalamE F Bb பரிசுத்த வான்கள் பலகோடி வாழும் parisuththa vankaL palakOti vazhum Gm C F பரலோகமே இன்ப சீயோனே paralOkamE inpa sIyOnE ...எந்தன் வாஞ்சை ...enthan vanysai F Bb மணவாளன் என் இயேசு ராஜன் அங்கே maNavaLan en iyEsu rajan angkE C Am Dm மணவாட்டியாம் தம் சபைக்கெனவே maNavattiyam tham sapaikkenavE F Bb ஆயத்தப்படுத்தின உன்னிடமே aayaththappatuththina unnitamE Gm C F எப்போது நான் வந்து சேர்வேனோ eppOthu nan vanthu sErvEnO ...எந்தன் வாஞ்சை ...enthan vanysai


https://churchspot.com/?p=5371

Send a Feedback about this Song


Latest Songs