Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எம்மைப் படைத்தவரே பாதுகாப்பவரே

emmaip pataiththavarE pathukappavarE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m எம்மைப் படைத்தவரே பாதுகாப்பவரே emmaip pataiththavarE pathukappavarE A E கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் karththavE umakku sthOththiram E C#m உந்தன் சமுகமதில் இந்த நேரமதில் unthan samukamathil intha nEramathil E B E கூடினோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் kUtinOm sthOththiram sthOththiram E A E எங்கள் இதயங்களில் உந்தன் வசனம் engkaL ithayangkaLil unthan vasanam E A B E தாரும் – பாதைக்கு வெளிச்சம் வசனம் (2) tharum pathaikku veLissam vasanam 2 E C#m சென்ற காலமெல்லாம் கர்த்தரின் நன்மைகள் senRa kalamellam karththarin nanmaikaL A E எத்தனை அதிகம் அதிகம் eththanai athikam athikam E C#m வரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர் varum natkaLilum vazhi nataththituvIr E B E இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் iyEsuvE sthOththiram sthOththiram ...எங்கள் இதயங்களில் ...engkaL ithayangkaLil E C#m தூய பாதையிலே நாங்கள் நடந்து செல்ல thUya pathaiyilE nangkaL natanthu sella A E ஆவியின் கிருபை தந்திடும் – உம்மில் aaviyin kirupai thanthitum ummil E C#m அன்புகூர்ந்து நாங்கள் வாழ இன்று anpukUrnthu nangkaL vazha inRu E B E நிரப்பும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் nirappum sthOththiram sthOththiram ...எங்கள் இதயங்களில் ...engkaL ithayangkaLil

Send a Feedback about this Song