C F C
ஐயனே உமது திருவடிகளுக்கே
aiyanE umathu thiruvatikaLukkE
C G C
ஆயிரந்தரம் தோத்திரம்!
aayirantharam thOththiram
Em C F
மெய்யனே உமது தயைகளை
meyyanE umathu thayaikaLai
C F G Em
அடியேன் விவரிக்க எம்மாத்திரம்?
atiyEn vivarikka emmaththiram
C F C
சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
senRatham iravil thEvarIrennais
C G C
சேர்த்தரவணைத்தீர்ன்
sErththaravaNaiththIrn
Em C F
அந்தடைவாய் இப்பகலிலும்
anthataivay ippakalilum
C F G Em
கிருபை யாகவா தரிப்பீர்
kirupai yakava tharippIr
...ஐயனே
...aiyanE
C F C
இருதயந்தனை நீர் புதியதே யாக்கும்
iruthayanthanai nIr puthiyathE yakkum
C G C
ஏழையைக் குணமாக்கும்
eezhaiyaik kuNamakkum
Em C F C
கருணையாய் என்னை உமதகமாக்கி
karuNaiyay ennai umathakamakki
F G Em
கன்மமெல்லாம் போக்கும்
kanmamellam pOkkum
...ஐயனே
...aiyanE
C F C
நாவிழி செவியை, நாதனே, இந்த
navizhi seviyai nathanE intha
C G C
நாளெல்லாம் நீர் காரும்
naLellam nIr karum
Em C F C
தீவினை விலகி நான் திருமுகம் நோக்க
thIvinai vilaki nan thirumukam nOkka
F G Em
தெய்வமே, அருள் கூரும்
theyvamE aruL kUrum
...ஐயனே
...aiyanE
C F C
கை, காலால் நான் பாவம்புரி யாமல்
kai kalal nan pavampuri yamal
C G C
கர்த்தனே துணை நில்லும்
karththanE thuNai nillum
Em C F C
துய்யனே, உம்மால் தான் எனதிதயம்
thuyyanE ummal than enathithayam
F G Em
தூய்வழியே செல்லும்
thUyvazhiyE sellum
...ஐயனே
...aiyanE