Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ

sIrthiriyEka vasthE namO namO

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C சீர்திரியேக வஸ்தே நமோ நமோ sIrthiriyEka vasthE namO namO C F C G C நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ nin thiruvatikku namasthE namO namO C Am F C பார் படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா par pataiththaLum natha parama saRpirasatha Am F G நாருறுந்தூய வேதா நமோ நமோ நமோ! naruRunthUya vEtha namO namO namO C தந்தைப் பராபரனே நமோ நமோ – எமை thanthaip paraparanE namO namO emai F C G C தாங்கி ஆதரிப்போனே, நமோ நமோ! thangki aatharippOnE namO namO C Am சொந்தக் குமாரன் தந்தாய், sonthak kumaran thanthay F C Am சொல்லரும் நலமீந்தாய் – எந்தவிர் sollarum nalamInthay enthavir Am F G போக்குமெந்தாய், நமோ நமோ நமோ! pOkkumenthay namO namO namO ...சீர்திரியேக ...sIrthiriyEka C எங்கள் பாவதினாசா நமோ நமோ engkaL pavathinasa namO namO C F C G C புது எருசலேம் நகர் ராசா நமோ நமோ! puthu erusalEm nakar rasa namO namO C Am F C எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ் கூற engkum nin arasERa evarum nin pukazh kURa Am F G துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ! thungka manthaiyiR sEra namO namO namO ...சீர்திரியேக ...sIrthiriyEka C பரிசுத்த ஆவி தேவா நமோ நமோ – திட parisuththa aavi thEva namO namO thita F C G C பலமளித் தெமைக் காவா நமோ நமோ! palamaLith themaik kava namO namO C Am F C கரிசித்துதா நற்புத்தி கபடற்ற மனசுத்தி karisiththutha naRpuththi kapataRRa manasuththi Am F G திருமொழி பற்றும் பக்தி நமோ நமோ நமோ! thirumozhi paRRum pakthi namO namO namO ...சீர்திரியேக ...sIrthiriyEka


https://churchspot.com/?p=5379

Send a Feedback about this Song


Latest Songs