E B
தேவ சேனை வான மீது
thEva sEnai vana mIthu
A E
கோடி கோடியாகத் தோன்றும்
kOti kOtiyakath thOnRum
E C#m F#m
பல கோடி திரள் கூடி
pala kOti thiraL kUti
A E
குகை தேடி வேகம் ஓடும்
kukai thEti vEkam ootum
E B
விண்மீன்கள் இடம் மாறிப்
viNmInkaL itam maRip
A E
பாரெங்கும் வந்து கொட்டும்
parengkum vanthu kottum
E C#m F#m
நானோ ஆடி மிகப்பாடி
nanO aati mikappati
B E
என் நேசருடன் சேர்வேன்
en nEsarutan sErvEn
E A
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
B E
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
E F#m
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
B E
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
E B
ஐந்து கண்டம் தன்னில் ஆளும்
ainthu kaNtam thannil aaLum
A E
ஆட்சி யாவும் அற்றுப் போகும்
aatsi yavum aRRup pOkum
E F#m
இருள் சூழும் இடி முழங்கும்
iruL sUzhum iti muzhangkum
B E
கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்
kUssal kEtkum kaNNIr sinthum
E B
தூயர் கூட்டம் சுத்தர் உள்ளம்
thUyar kUttam suththar uLLam
B E
சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
satsippatal engkum kEtkum
E C#m F#m
நானோ ஆடி மிகப்பாடி
nanO aati mikappati
B E
என் நேசருடன் சேர்வேன்
en nEsarutan sErvEn
.... அல்லேலூயா
.... allElUya
E B
கடல் குமுறும் கரை உடையும்
katal kumuRum karai utaiyum
A E
கப்பல் கவிழும் பெரும் நாசம்
kappal kavizhum perum nasam
B E
போக்குவரத்து யாவும் நிற்கும்
pOkkuvaraththu yavum niRkum
B E
இனி உலகம் என்பதில்லை
ini ulakam enpathillai
E B
வாக்குமாறா வேதம் கூறும்
vakkumaRa vEtham kURum
B E
வார்த்தை யாவும் நிறைவேறும்
varththai yavum niRaivERum
E C#m F#m
நானோ ஆடி மிகப்பாடி
nanO aati mikappati
B E
என் நேசருடன் சேர்வேன்
en nEsarutan sErvEn
.... அல்லேலூயா
.... allElUya