Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரனே உம் திருமுகம் காண

paranE um thirumukam kaNa

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Dm பரனே உம் திருமுகம் காண paranE um thirumukam kaNa G C திரு சமூகம் வந்திடுவேன் thiru samUkam vanthituvEn C C7 F துயரங்களில் யாப்போக்கின் கரையில் thuyarangkaLil yappOkkin karaiyil Dm G C உந்தன் பாதத்தை பிடித்துக் கொள்வேன் unthan pathaththai pitiththuk koLvEn C எந்தன் அடைக்கலம் நீர் enthan ataikkalam nIr G எந்தன் மறைவிடம் நீர் enthan maRaivitam nIr F G C என் உள்ளம் உம்மைத் துதிக்கும் – 2 en uLLam ummaith thuthikkum 2 C Dm எந்தன் தோல்விகள் ஜெயமாய் மாற்றும் enthan thOlvikaL jeyamay maRRum G C வெற்றி வேந்தன் நீரல்லவோ-2 veRRi vEnthan nIrallavO-2 C C7 F எந்தன் நஷ்டங்கள் லாபமாய் மாறும் enthan nashtangkaL lapamay maRum Dm G திரு நாமத்தின் மகிமையினால் – 2 thiru namaththin makimaiyinal 2 ...எந்தன் ...enthan C Dm சொந்தமாக நீர் எந்தன் கூட sonthamaka nIr enthan kUta G C உறவினர்கள் மறு கரையில் uRavinarkaL maRu karaiyil C C7 F ஆசீர்வாதத்தின் கரத்தை அறிந்தேன் aasIrvathaththin karaththai aRinthEn Dm G அதிசயமான பாதை திறந்தீர் athisayamana pathai thiRanthIr ...எந்தன் ...enthan


https://churchspot.com/?p=5370

Send a Feedback about this Song


Latest Songs