F C
பாவத்தின் பலன் நரகம் நரகம்
pavaththin palan narakam narakam
F A7 Dm
ஓ பாவி நடுங்கிடாயோ
oo pavi natungkitayO
F Bb
கண் காண்பதெல்லாம் அழியும் அழியும்
kaN kaNpathellam azhiyum azhiyum
F C F
காணாததல்லோ நித்தியம்
kaNathathallO niththiyam
F
இயேசு ராஜா வருவார்
iyEsu raja varuvar
Bb
இன்னும் கொஞ்சம் காலம்தான்
innum konysam kalamthan
F C
மோட்ச லோகம் சேர்ந்திடுவோம்
mOtsa lOkam sErnthituvOm
F
இயேசு ராஜா வருவார்
iyEsu raja varuvar
Bb
இன்னும் கொஞ்சம் காலம்தான்
innum konysam kalamthan
C F
மோட்ச லோகம் சேர்ந்திடுவோம்
mOtsa lOkam sErnthituvOm
F C
உலக இன்பம் நம்பாதே நம்பாதே
ulaka inpam nampathE nampathE
F A7 Dm
அதின் இச்சை யாவும் ஒழியும்
athin issai yavum ozhiyum
F Bb
உன் ஜீவன் போகும் நாளிலே நாளிலே
un jIvan pOkum naLilE naLilE
F C F
ஓர் காசும் கூட வராதே
oor kasum kUta varathE
F C
உன் காலமெல்லாம் போகுதே போகுதே
un kalamellam pOkuthE pOkuthE
F A7 Dm
உலக மாய்கையிலே
ulaka maykaiyilE
F Bb
ஓ தேவ கோபம் வருமுன் வருமுன்
oo thEva kOpam varumun varumun
F C F
உம் மீட்பரண்டை வாராயோ
um mItparaNtai varayO
F C
தேவன் பின் வெள்ளம் ஓடுதே ஓடுதே
thEvan pin veLLam ootuthE ootuthE
F A7 Dm
கல்வாரி மலை தனிலே – உன்
kalvari malai thanilE un
F Bb
பாவம் யாவும் நீங்கிப்போம் நீங்கிப்போம்
pavam yavum nIngkippOm nIngkippOm
F C F
அதில் ஸ்நானம் செய்வதாலே
athil snanam seyvathalE
F C
மா பாவியான என்னையும்
ma paviyana ennaiyum
F A7 Dm
என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
en nEsar eeRRuk koNtarE
F Bb
ஓ பாவி நீயும் ஓடிவா ஓடிவா
oo pavi nIyum ootiva ootiva
F C F
தேவாசீர்வாதம் பெறுவாய்
thEvasIrvatham peRuvay