Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யாருக்கு தெரியும் உந்தனின் அழைப்பு

yarukku theriyum unthanin azhaippu

 F | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm Bb யாருக்கு தெரியும் உந்தனின் அழைப்பு yarukku theriyum unthanin azhaippu Gm C F அன்பரின் பாதம் வந்திடுவாய் anparin patham vanthituvay F Bb Am Dm அழைத்தவர் உன்னை அருமையாய் நடத்தி azhaiththavar unnai arumaiyay nataththi C F அனுதினம் ஊழியம் அளித்திடுவார் anuthinam uuzhiyam aLiththituvar F Dm F யோனாவைப் போல போனாயோ நீயும் yOnavaip pOla pOnayO nIyum F Bb C F நினிவேயின் பாரம் உனக்கில்லையோ ninivEyin param unakkillaiyO Bb Am யாருக்கு தெரியும் மன்னிப்பார் தேவனென்று yarukku theriyum mannippar thEvanenRu Gm C F நினிவேயின் மக்களும் மனம் மாறினார் ninivEyin makkaLum manam maRinar ...யாருக்கு தெரியும் ...yarukku theriyum F Dm F எஸ்தரைப் போல உயர்த்தினாரோ estharaip pOla uyarththinarO F Bb C F உன்னை இஸ்ரவேல் ஜனத்தை மீட்டிடவே unnai isravEl janaththai mIttitavE Bb Am யாருக்குத் தெரியும் உந்தனின் மேன்மை yarukkuth theriyum unthanin mEnmai Gm C F உன்னத ஊழியம் செய்திடவே unnatha uuzhiyam seythitavE ...யாருக்கு தெரியும் ...yarukku theriyum F Dm F திகைத்திடும் போது தயங்கிடாதே நீ thikaiththitum pOthu thayangkitathE nI F Bb C F தானியேல் ஜெபம் கேட்ட தேவன் உண்டே thaniyEl jepam kEtta thEvan uNtE Bb Am திருக்கரம் அணைத்து புகலிடம் அளிப்பார் thirukkaram aNaiththu pukalitam aLippar Gm C F திறப்பின் வாசலில் நீ நின்றிடுவாயோ thiRappin vasalil nI ninRituvayO ...யாருக்கு தெரியும் ...yarukku theriyum


https://churchspot.com/?p=5366

Send a Feedback about this Song


Latest Songs