Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யார் வேண்டும் நாதா நீரல்லவோ

yar vENtum natha nIrallavO

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em C யார் வேண்டும் நாதா நீரல்லவோ yar vENtum natha nIrallavO Am D G எது வேண்டும் நாதா உன் அன்பல்லவோ ethu vENtum natha un anpallavO C G பாழாகும் லோகம் வேண்டாமையா pazhakum lOkam vENtamaiya Am D G வீணாண வாழ்க்கை வெறுத்தேனையா vINaNa vazhkkai veRuththEnaiya G Em C உலகத்தின் செல்வம் நிலையாகுமோ ulakaththin selvam nilaiyakumO Am D G பேர் புகழ் கல்வி அழியாததோ pEr pukazh kalvi azhiyathathO C G பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை pin een nIr kEttIr ikkELviyai Am D G பதில் என்ன சொல்வேன் நீரே போதும் pathil enna solvEn nIrE pOthum ...யார் வேண்டும் ...yar vENtum G Em C சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும் siRRinpa mOkam sIkkiram pOkum Am D G பேரின்ப நாதா நீர் போதாதா pErinpa natha nIr pOthatha C G யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ yar vENtum enRu een kEttIrO Am D G எங்கே நான் போவேன் உம்மையல்லால் engkE nan pOvEn ummaiyallal ...யார் வேண்டும் ...yar vENtum G Em C உம்மோடல்லாது வாழ்வது ஏன் ummOtallathu vazhvathu een Am D G உம் உள்ளம் மகிழாது வாழ்வது ஏன் um uLLam makizhathu vazhvathu een C G மனம் போன வாழ்க்கை வாழ்க்கையல்ல manam pOna vazhkkai vazhkkaiyalla Am D G வாழ்வேனே என்றும் உமக்காக நான் vazhvEnE enRum umakkaka nan ...யார் வேண்டும் ...yar vENtum G Em C என்னை தள்ளினால் நான் எங்கே போவேன் ennai thaLLinal nan engkE pOvEn Am D G அடைக்கலம் ஏது உம்மையல்லால் ataikkalam eethu ummaiyallal C G கல்வாரி இன்றி கதியில்லையே kalvari inRi kathiyillaiyE Am D G கர்த்தர் நின் பாதம் சரனடைந்தேன் karththar nin patham saranatainthEn ...யார் வேண்டும் ...yar vENtum G Em C உற்றாரின் பாசம் உடன் வருமோ uRRarin pasam utan varumO Am D G மற்றோரின் நேசம் மாறாததோ maRROrin nEsam maRathathO C G உம் அன்பின் நேசத்திற்கிணையாகுமே um anpin nEsaththiRkiNaiyakumE Am D G ஏனையா கேட்டீர் இக் கேள்வியை eenaiya kEttIr ik kELviyai ...யார் வேண்டும் ...yar vENtum


https://churchspot.com/?p=5381

Send a Feedback about this Song


Latest Songs