Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ராசாதி ராசன் இயேசு

rasathi rasan iyEsu

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m ராசாதி ராசன் இயேசு rasathi rasan iyEsu E B இயேசு மகாராஜன் iyEsu makarajan E A அவர் ராஜ்யம் புவி எங்கும் avar rajyam puvi engkum E மகா மாட்சியாய் விளங்க maka matsiyay viLangka E A E அவர் திரு நாமமே விளங்க avar thiru namamE viLangka G# C#m அவர் திரு நாமமே விளங்க(2) avar thiru namamE viLangka2 E A அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya B E அல்லேலூயாவே allElUyavE F#m A B E அல்பா ஓமேகா அவர்க்கே அல்லேலூயாவே alpa oomEka avarkkE allElUyavE E உன்னதத்தின் தூதர்களே unnathaththin thUtharkaLE B E F#m ஒன்றாகக் கூடுங்கள் – மன்னன் இயேசு onRakak kUtungkaL mannan iyEsu A B E நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் natharukkE vanmuti sUttungkaL ...ராசாதி ...rasathi E நாலா தேசத்திலுள்ளோரே nala thEsaththiluLLOrE B E F#m நடந்து வாருங்கள் – மேலோன் இயேசு natanthu varungkaL mElOn iyEsu A B E நாதருக்கு மெய்முடி சூட்டுங்கள் natharukku meymuti sUttungkaL ...ராசாதி ...rasathi E இயேசு என்ற நாமத்தையே iyEsu enRa namaththaiyE B E F#m எல்லாரும் பாடுங்கள் – ராஜாதி ராஜன் ellarum patungkaL rajathi rajan A B E தலைக்கு நன்முடி சூட்டுங்கள் thalaikku nanmuti sUttungkaL ...ராசாதி ...rasathi E இந்த நல் தேசத்தார்களே intha nal thEsaththarkaLE B E F#m ஏகமாய் கூடுங்கள் – சிந்தையில் eekamay kUtungkaL sinthaiyil A B E மிகிழ்வடைந்தே செம்முடி சூட்டுங்கள் mikizhvatainthE semmuti sUttungkaL ...ராசாதி ...rasathi E குற்றமில்லா பாலகரே kuRRamilla palakarE B E F#m கூடிக் குலாவுங்கள் – வெற்றி வேந்தர் kUtik kulavungkaL veRRi vEnthar A B E இயேசுவுக்கே வெண்முடி சூட்டுங்கள் iyEsuvukkE veNmuti sUttungkaL ...ராசாதி ...rasathi E சகல கூட்டத்தார்களே sakala kUttaththarkaLE B E F#m சாஷ்டாங்கம் செய்யுங்கள் – மகத்வ sashtangkam seyyungkaL makathva A B E ராசரிவரே மாமுடி சூட்டுங்கள் rasarivarE mamuti sUttungkaL ...ராசாதி ...rasathi


https://churchspot.com/?p=5377

Send a Feedback about this Song


Latest Songs