E C#m
எம்மைப் படைத்தவரே பாதுகாப்பவரே
emmaip pataiththavarE pathukappavarE
A E
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
karththavE umakku sthOththiram
E C#m
உந்தன் சமுகமதில் இந்த நேரமதில்
unthan samukamathil intha nEramathil
E B E
கூடினோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
kUtinOm sthOththiram sthOththiram
E A E
எங்கள் இதயங்களில் உந்தன் வசனம்
engkaL ithayangkaLil unthan vasanam
E A B E
தாரும் – பாதைக்கு வெளிச்சம் வசனம் (2)
tharum pathaikku veLissam vasanam 2
E C#m
சென்ற காலமெல்லாம் கர்த்தரின் நன்மைகள்
senRa kalamellam karththarin nanmaikaL
A E
எத்தனை அதிகம் அதிகம்
eththanai athikam athikam
E C#m
வரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர்
varum natkaLilum vazhi nataththituvIr
E B E
இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
iyEsuvE sthOththiram sthOththiram
...எங்கள் இதயங்களில்
...engkaL ithayangkaLil
E C#m
தூய பாதையிலே நாங்கள் நடந்து செல்ல
thUya pathaiyilE nangkaL natanthu sella
A E
ஆவியின் கிருபை தந்திடும் – உம்மில்
aaviyin kirupai thanthitum ummil
E C#m
அன்புகூர்ந்து நாங்கள் வாழ இன்று
anpukUrnthu nangkaL vazha inRu
E B E
நிரப்பும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
nirappum sthOththiram sthOththiram
...எங்கள் இதயங்களில்
...engkaL ithayangkaLil