Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆதாரம் நீதானைய்யா என் துரையே

aatharam nIthanaiyya en thuraiyE

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A G D ஆதாரம் நீர்தானைய்யா என் துரையே aatharam nIrthanaiyya en thuraiyE D A G D ஆதாரம் நீர் தான் ஐயா – சூதாம் aatharam nIr than aiya sUtham F#m Bm D உலகின் நான் தீதால் மயங்கையில் ulakin nan thIthal mayangkaiyil D A D ஆதாரம் நீர் தான் ஐயா aatharam nIr than aiya D A F#m மாதா பிதாவெனத் தீதாய் matha pithavenath thIthay D D மதிக்கையில் – மற்றோர்க்குப் mathikkaiyil maRROrkkup A G D பற்றேதையா எளியன் மேல் paRREthaiya eLiyan mEl D A D மற்றோர்க்கு பற்றேதையா – எளியனுக்கு maRROrkku paRREthaiya eLiyanukku ...ஆதாரம் ...aatharam D A F#m நாம் நாம் துணையென நயந்துரை nam nam thuNaiyena nayanthurai D A G சொன்னவர் – நட்டாற்றில் விட்டாரையா sonnavar nattaRRil vittaraiya D A D தனியனை நட்டாற்றில் விட்டாரையா – தனியனுக்கு thaniyanai nattaRRil vittaraiya thaniyanukku ...ஆதாரம் ...aatharam D A F#m கற்றோர் பெருமையே மற்றோர் kaRROr perumaiyE maRROr D A G அருமையே – வற்றாக் கிருபை நதியே arumaiyE vaRRak kirupai nathiyE D A என்பதியே வற்றாக் கிருபை enpathiyE vaRRak kirupai D நதியே – அடியேனுக்கு nathiyE atiyEnukku ...ஆதாரம் ...aatharam D A F#m சோதனை யடர்ந்து வேதனை sOthanai yatarnthu vEthanai D A G தொடர்ந்து – துக்கம் மிகு வேளையில் thotarnthu thukkam miku vELaiyil D A என் சுகிர்தமே துக்கம் மிகு en sukirthamE thukkam miku D வேளையில் – உன் தாசனுக்கு vELaiyil un thasanukku ...ஆதாரம் ...aatharam


https://churchspot.com/?p=5389

Send a Feedback about this Song


Latest Songs