Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எத்தனை திரள் என் பாவம் என் தேவனே

eththanai thiraL en pavam en thEvanE

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm எத்தனை திரள் என் பாவம் என் தேவனே! eththanai thiraL en pavam en thEvanE F D# Dm எளியன் மேல் இரங்கையனே eLiyan mEl irangkaiyanE Bb நித்தம் என் இருதயம் தீயதென் பரனே niththam en iruthayam thIyathen paranE Dm F Dm நிலைவரம் எனில் இல்லை நீ என் தாபரமே nilaivaram enil illai nI en thaparamE Dm பந்தம் உன்மேல் எனக்கில்லை pantham unmEl enakkillai F D# Dm என்பேனோ பணிந்திடல் ஒழிவேனோ enpEnO paNinthital ozhivEnO Bb சுத்தமுறுங்கரம் கால்கள் விலாவினில் suththamuRungkaram kalkaL vilavinil Dm F Dm தோன்றுது காயங்கள் தூய சிநேகா! thOnRuthu kayangkaL thUya sinEka ...எத்தனை திரள் ...eththanai thiraL Dm எந்தன் அநீதிகள் என் கண்கள் முன்னமே enthan anIthikaL en kaNkaL munnamE F D# Dm இடை விடாதிருக்கையிலே itai vitathirukkaiyilE Bb உந்தன் மிகும் கிருபை ஓ! மிகவும் பெரிதே unthan mikum kirupai oo mikavum perithE Dm F Dm உத்தம மனமுடையோய் எனை ஆளும்! uththama manamutaiyOy enai aaLum ...எத்தனை திரள் ...eththanai thiraL Dm ஆயங்க்கொள்வோன் போல் பாவ ஸ்திரீ போல aayangkkoLvOn pOl pava sthirI pOla F D# Dm Bb அருகிலுருந்த கள்ளன்போல் – நேயமாய் arukiluruntha kaLLanpOl nEyamay Bb உன் சரண் சரண் என வணங்கினேன் un saraN saraN ena vaNangkinEn Dm F Dm நீ எனக்காகவே மரித்தனை பரனே! nI enakkakavE mariththanai paranE ...எத்தனை திரள் ...eththanai thiraL Dm கெட்ட மகன்போல் துஷ்டனாய் அலைந்தேன் ketta makanpOl thushtanay alainthEn F D# Dm Bb கெடு பஞ்சத்தால் நலித்தேன் – இட்டமாய் ketu panysaththal naliththEn ittamay Bb மகன் என பாத்திரன் அலன் நான் – எனை makan ena paththiran alan nan enai Dm F Dm இரட்சித்திடல் உந்தன் நிமித்தமே அப்பனே iratsiththital unthan nimiththamE appanE ...எத்தனை திரள் ...eththanai thiraL


https://churchspot.com/?p=5394

Send a Feedback about this Song


Latest Songs